முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆந்திராவில் பதவியேற்று கொண்ட அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கீடு : துணை முதல்வராக பவன் கல்யாண் நியமனம்

வெள்ளிக்கிழமை, 14 ஜூன் 2024      இந்தியா
Andhra-1 2024-05-14

Source: provided

அமராவதி : ஆந்திராவில் அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. பவன் கல்யாண் துணை முதல்வராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

ஆந்திர முதல்வராக தெலுங்கு தேசம் கட்சியின் சந்திரபாபு நாயுடு கடந்த 12-ம் தேதி பதவியேற்று கொண்டார். பவன் கல்யாண் உள்ளிட்ட 24 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர். அவர்களுக்கான இலாகா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதன்படி முதல்வர் சந்திரபாபு நாயுடுவிடம் சட்டம் ஒழுங்கு துறை உள்ளிட்ட சிலவற்றை தன் வசம் வைத்துள்ளார். பவன் கல்யாண் துணை முதல்வராக நியமிக்கப்பட்டதுடன், அவரிடம் பஞ்சாயத் ராஜ், ஊரக வளர்ச்சி, ஊரக குடிநீர் விநியோகம், சுற்றச்சூழல், வனம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது..

சந்திரபாபு நாயுடு மகன் நாரா லோகேஷிடம் மனித வள மேம்பாடு, ஐடி ஆகிய துறைகளும், பையவுலா கேசவிடம் நிதித்துறையும் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து