எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
புதுடெல்லி : முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் நினைவுதினத்தை முன்னிட்டு, குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.
முன்னாள் பிரதமரும் பாஜகவின் முதல் பிரதமருமான அடல் பிஹாரி வாஜ்பாயின் நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்படுகிறது. இதை ஒட்டி, டெல்லியில் உள்ள அவரது நினைவிடமான சதைவ் அடல்-ல் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா, மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், பாஜக தலைவரும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சருமான ஜெ.பி. நட்டா, டெல்லி முதல்வர் ரேகா குப்தா உள்ளிட்ட தலைவர்கள் மலர்களைத் தூவி மரியாதை செலுத்தினர்.
மேலும், சதைவ் அடலில் குடியரசு தலைவர், பிரதமர் உள்ளிட்டோர் முன்னிலையில் பக்தி இசைப் பாடல்கள் பாடப்பட்டன. முன்னதாக, சதைவ் அடலில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ, "அடல் பிஹாரி வாஜ்பாய்க்கு மரியாதை செலுத்துவதற்காக நாங்கள் அனைவரும் இங்கே வந்திருக்கிறோம். நாங்கள் எப்போதுமே வாஜ்பாயை நினைவில் கொள்வோம்" என தெரிவித்தார்.
இந்திய பொருளாதாரத்தை உயிரற்ற பொருளாதாரம் என குறிப்பிட்ட ராகுல் காந்தியின் கருத்து குறித்த கேள்விக்கு பதில் அளித்த கிரண் ரிஜிஜூ, "இந்தியா எவ்வாறு முன்னேறிக் கொண்டிருக்கிறது என்பதை நேற்று முழு உலகமும் பார்த்துக்கொண்டிருக்கிறது. ஒவ்வொரு இந்தியரும் பெருமை கொள்ளத்தக்க தருணம் இது. பாராளுமன்றத்தில் நிறைவேற்ற வேண்டிய மீதமுள்ள அனைத்து மசோதாக்களும் நிறைவேற்றப்படும்" என தெரிவித்தார்.
வாஜ்பாயின் நினைவு தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "அடல் பிஹாரி வாஜ்பாயை அவரது நினைவு தினத்தில் நினைவு கூர்கிறேன். இந்தியா அனைத்துத் துறைகளிலும் முன்னேற்றம் காணும் வகையில் வாஜ்பாய் ஆற்றிய அர்ப்பணிப்பும் சேவை மனப்பான்மையும், வளர்ந்த மற்றும் தன்னிறைவு பெற்ற இந்தியாவை உருவாக்குவதில் அனைவருக்கும் தொடர்ந்து உத்வேகம் அளிக்கிறது" என தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 10 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 11 months 1 day ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 11 months 2 weeks ago |
-
தருமபுரி மாவட்டத்தில் இன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார் முதல்வர் ஸ்டாலின்
16 Aug 2025தருமபுரி : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு மாவட்டமாக சென்று கள ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
-
சேலம் இ.கம்யூ கட்சி மாநில மாநாட்டில் பங்கேற்று முதல்வர் ஸ்டாலின் சிறப்புரை
16 Aug 2025சேலம் : சேலம் நகரில் இ.கம்யூ கட்சி மாநில மாநாட்டில் பங்கேற்று முதல்வர் ஸ்டாலின் சிறப்புரையாற்றினார்.
-
இல.கணேசன் மறைவு: நாகாலாந்தில் 7 நாட்கள் துக்கம் அனுசரிப்பு
16 Aug 2025நாகாலாந்து, நாகாலாந்து கவர்னரும், பாஜக மூத்த தலைவருமான இல.கணேசனுக்கு மரியாதை செலுத்தும் விதமாக, நேற்று (ஆகஸ்ட் 16) முதல் ஆகஸ்ட் 22ம்தேதி வரை நாகாலாந்து மாநிலம் முழுவதும
-
சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி நாளை இந்தியா வருகிறார்
16 Aug 2025புதுடெல்லி, சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி நாளை இந்தியா வருகிறார்.
-
உடல்நலக்குறைவால் ஜார்க்கண்ட் மாநில பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் காலமானார்
16 Aug 2025டேராடூன், ஜார்க்கண்ட் மாநிலத்தின் கத்சிலா தொகுதியில் இருந்து எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் ராம்தாஸ் சோரன்.
-
தைலாபுரம் இல்லத்துக்கு அன்புமணி திடீர் வருகை
16 Aug 2025விழுப்புரம் : பாமக சிறப்பு பொதுக்குழு கூட்டம் புதுச்சேரி அடுத்த பட்டானூரில் நாளை (ஆக. 17) நடைபெற உள்ளது.
-
உலகக் கோப்பை: அமெரிக்கா தகுதி
16 Aug 202516 அணிகள் பங்கேற்கும் யு19 ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பை அடுத்த ஆண்டு ஜிம்பாப்வே மற்றும் நமீபியாவில் நடைபெற உள்ளது .
-
இந்தியப் பொருட்களுக்கு அமெரிக்க அரசு விதித்துள்ள கூடுதல் இறக்குமதி வரியால் தமிழ்நாட்டுக்கு கடும் பாதிப்பு : மத்திய அரசு நடவடிக்கை எடுக்கக்கோரி பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
16 Aug 2025சென்னை : இந்தியப் பொருட்களுக்கு அமெரிக்க அரசு விதித்துள்ள கூடுதல் இறக்குமதி வரி காரணமாக தமிழகம் அதிக பாதிப்புகளை எதிர்கொண்டு வருவதாகத் தெரிவித்துள்ள முதல்வர் மு.க.
-
வங்கக்கடலில் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி
16 Aug 2025சென்னை, வங்கக்கடலில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகவுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
ரஷ்யா - உக்ரைன் போர் விரைவில் முடிவுக்கு வர உலகம் விரும்புகிறது : இந்தியா கருத்து
16 Aug 2025டெல்லி : உக்ரைன் போர் விரைவில் முடிவுக்கு வர உலகம் விரும்புகிறது என்று தெரிவித்துள் மத்திய அரசு ட்ரம்ப் - புதின் சந்திப்புக்கு வரவேற்பு தெரிவித்துள்ளது.
-
4.9 ரிக்டர் அளவில் ஆஸ்திரேலியாவில் நிலநடுக்கம்
16 Aug 2025கேன்பராக், ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தின் சன்ஷைன் கடற்கரை பகுதியில் நேற்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது.
-
மும்பையில் விடிய விடிய பலத்த மழை: நிலச்சரிவில் சிக்கி 2 பேர் பலி
16 Aug 2025மும்பை : விடிய விடிய பெய்த பலத்த மழையால் மும்பை அருகே உள்ள விக்ரோலியில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் சில வீடுகள் சேதம் அடைந்தது.
-
கனமழையால் வெள்ளப்பெருக்கு: பாகிஸ்தானில் 307 பேர் பலி
16 Aug 2025இஸ்லாமாபாத், வடமேற்கு பாகிஸ்தான் மாகாணமான கைபர் பக்துன்க்வாவில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் பெய்து வரும் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு 307 பேர் உயிரிழந்துள்ளனர்.&nb
-
42 குண்டுகள் முழங்க நாகாலாந்து கவர்னர் இல.கணேசன் உடல் தகனம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் இறுதி மரியாதை
16 Aug 2025சென்னை : 42 குண்டுகள் முழங்க நாகாலாந்து கவர்னர் இல.கணேசன் உடல் தகனம் நேற்றும் தகனம் செய்யப்பட்டது.
-
தொடர் விடுமுறையால் திருச்செந்தூர் கோவிலில் கட்டுங்கடங்காத கூட்டம்
16 Aug 2025திருச்செந்தூர், : வெள்ளி, சனி, ஞாயிறு தொடர் விடுமுறையால் நேற்று அதிகாலையில் இருந்து ஏராளமான பக்தர்கள் கோவிலில் குவிந்தனர்.
-
பேச்சுவார்த்தை சென்ற அதிபர் புதின் தலைக்கு மேல் பி-2 குண்டுவீச்சு விமானங்களை பறக்கவிட்டு வரவேற்ற அமெரிக்கா
16 Aug 2025அலாஸ்கா, அமெரிக்காவின் இராணுவ வலிமையை ரஷ்யாவுக்கு காட்ட இந்த விமானம் பறக்கவிடப்பட்டதாக கூறப்படுகிறது.
-
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழக வருமானம் 5 மடங்கு அதிகரிப்பு : தமிழ்நாடு அரசு பெருமிதம்
16 Aug 2025சென்னை : தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் கடந்த ஆண்டுகளை விட 2024 ஆம் ஆண்டில் ரூ.28.69 கோடி அதிக வருவாய் ஈட்டி மாபெரும் சாதனை படைத்துள்ளது என தமிழக அரசு சார்பில் தெர
-
ஆர்.எஸ்.எஸ்.- பாரதிய ஜனதா இடையே எந்த மோதலும் இல்லை: ராம் மாதவ்
16 Aug 2025புதுடெல்லி : பாரதிய ஜனதா கட்சி மற்றும் ஆர்.எஸ்.எஸ்.
-
தொடர் விடுமுறையையொட்டி குமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்
16 Aug 2025கன்னியாகுமரி : சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளி நாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள்.
-
வியாபாரிகள் தாக்குப் பிடிக்கும் வகையில் வரிகள் விதிக்க வேண்டும் : எடப்பாடி பழனிசாமி பேச்சு
16 Aug 2025திருவண்ணாமலை : அரசுக்கு வருவாய் முக்கியம் ஆனால் வரிகள் விதிக்கும் பொழுது வியாபாரிகள் தாக்குப் பிடிக்கும் அளவிற்கு வரிகளை விதிக்க வேண்டும் என்றும் இந்தியாவிலேயே வறட்சிக்
-
போர் நிறுத்தத்தில் அமெரிக்காவின் வலுவான நிலைப்பாட்டை நம்புகிறோம்: உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தகவல்
16 Aug 2025கீவ், போர் நிறுத்தத்தில் அமெரிக்காவின் வலுவான நிலைப்பாட்டை நம்புகிறோம் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
-
திருவண்ணாமலையில் விவசாயிகள், வியாபாரிகளுடன் இ.பி.எஸ். கலந்துரையாடல்
16 Aug 2025திருவண்ணாமலை : திருவண்ணாமலையில் விவசாய சங்க பிரதிநிதிகள், வர்த்தக அமைப்புகளை சேர்ந்த வியாபாரிகளுடன் எடப்பாடி பழனிசாமி கலந்துரையாடினார்.
-
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர்: இந்திய அணியில் சுப்மன் கில், ஜெய்ஸ்வாலுக்கு இடமில்லை?
16 Aug 2025மும்பை : ஆசிய கோப்பை; இந்திய அணியில் கில் , ஜெய்ஸ்வாலுக்கு இடமில்லை ? என்று தகவல் வெளியாகியுள்ளது.
8 அணிகள்...
-
கிருஷ்ண ஜெயந்தி நன்னாளில் அறத்தைப் போற்றி, தர்மத்தை நிலைநாட்டிடுவோம்: இ.பி.எஸ்.
16 Aug 2025சென்னை : கிருஷ்ண ஜெயந்தி நன்னாளில் அறத்தைப் போற்றி, தர்மத்தை நிலைநாட்டிடுவோம் என்று இ.பி.எஸ். தெரிவித்துள்ளார்.
-
உள்துறை அமைச்சர் அமித்ஷா அடுத்த வாரம் தமிழகம் வருகை
16 Aug 2025புதுடெல்லி, உள்துறை அமைச்சர்யும், பா.ஜ.க. மூத்த தலைவருமான அமித்ஷா அடுத்த வாரம் தமிழகம் வர உள்ளார். 22ம் தேதி தமிழகம் வரும் அமித்ஷா நெல்லையில் நடைபெறும் பா.ஜ.க.