எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
புதுடெல்லி : வாக்கு திருட்டு விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுகளுக்கு தலைமை தேர்தல் ஆணையம் இன்று விளக்கம் அளிக்கிறது.
பீகாரில் சட்டசபைத் தேர்தல் நெருங்குவதையொட்டி, அங்கு வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணியைத் தேர்தல் ஆணையம் மேற்கொண்டது. 2003-ஆம் ஆண்டுக்குப் பிறகு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்பட்டவர்கள் தங்களது குடியுரிமையை நிரூபிப்பதற்கான ஆவணங்களைத் தாக்கல் செய்ய வேண்டும் என்ற தேர்தல் ஆணைய உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சிலர் வழக்குத் தொடர்ந்தனர்.
இதற்கிடையே, கடந்த 1-ம் தேதி, வரைவு வாக்காளர் பட்டியலைத் தேர்தல் ஆணையம் வெளியிட்டது. அதில், 65 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் இடம்பெறவில்லை. அவர்களில், 22 லட்சத்து 34 ஆயிரம் பேர் இறந்துவிட்டதாகவும், 36 லட்சத்து 28 ஆயிரம் பேர் நிரந்தரமாக இடம்பெயர்ந்துவிட்டனர் அல்லது இருப்பிடம் தெரியவில்லை என்றும், 7 லட்சம் பேர் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் பெயர் சேர்த்திருப்பதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்தது.
இந்நிலையில், கடந்த 3 நாட்களுக்கு இந்த வழக்கில் இடைக்கால உத்தரவை நீதிபதிகள் பிறப்பித்தனர். அதில், “பீகாரில் ஏற்கனவே வாக்காளர் பட்டியலில் இடம்பெற்று, கடந்த 1-ஆம் தேதி வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர்களின் பட்டியலைத் தேர்தல் ஆணையம் 19-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் மாவட்டத் தேர்தல் அதிகாரிகளின் இணையதளத்தில் வெளியிட வேண்டும். அவர்கள் பெயர்கள் சேர்க்கப்படாததற்கான காரணங்களையும் இணைத்து வெளியிட வேண்டும். பொதுமக்களுக்குத் தெரிந்துகொள்ள உரிமை இருக்கிறது. வாக்காளர்களின் நம்பிக்கையைப் பெற அதிகபட்ச வெளிப்படைத்தன்மை அவசியம் என்பதால் இந்த உத்தரவைப் பிறப்பிக்கிறோம் என்று தெரிவித்திருந்தனர்.
இது ஒருபுறம் இருக்க, ராகுல் காந்தி இன்று பீகாரில் யாத்திரை தொடங்க உள்ளார். பீகாரில் உள்ள சாசராம் பகுதியிலிருந்து கயா, முங்கர், பஹல்பூர், கதிகார், பூர்ணியா, மதுபானி, தர்பங்கா, பச்சிம் சாம்பரான் வழியாக அரா வரை ராகுல் காந்தி யாத்திரை செல்கிறார். இன்று தொடங்கும் இந்த யாத்திரை வரும் 30-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த யாத்திரைக்கு ‘வாக்கு அதிகார் யாத்திரை’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்தியத் தேர்தல் ஆணையம் சார்பில் இன்று பத்திரிகையாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்று டெல்லி ராய்சினா சாலையில் உள்ள தேசியப் பத்திரிகையாளர் மையத்தில் இந்தியத் தேர்தல் ஆணையம் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்த உள்ளது. இந்தப் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று மாலை 3 மணிக்கு நடைபெற உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. செய்தியாளர் சந்திப்பின்போது, வாக்குத் திருட்டு விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் முன்வைத்த குற்றச்சாட்டுக்கு தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக ஆதாரங்களுடன் பதிலளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 10 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 11 months 1 day ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 11 months 2 weeks ago |
-
தருமபுரி மாவட்டத்தில் இன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார் முதல்வர் ஸ்டாலின்
16 Aug 2025தருமபுரி : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு மாவட்டமாக சென்று கள ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
-
சேலம் இ.கம்யூ கட்சி மாநில மாநாட்டில் பங்கேற்று முதல்வர் ஸ்டாலின் சிறப்புரை
16 Aug 2025சேலம் : சேலம் நகரில் இ.கம்யூ கட்சி மாநில மாநாட்டில் பங்கேற்று முதல்வர் ஸ்டாலின் சிறப்புரையாற்றினார்.
-
இல.கணேசன் மறைவு: நாகாலாந்தில் 7 நாட்கள் துக்கம் அனுசரிப்பு
16 Aug 2025நாகாலாந்து, நாகாலாந்து கவர்னரும், பாஜக மூத்த தலைவருமான இல.கணேசனுக்கு மரியாதை செலுத்தும் விதமாக, நேற்று (ஆகஸ்ட் 16) முதல் ஆகஸ்ட் 22ம்தேதி வரை நாகாலாந்து மாநிலம் முழுவதும
-
சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி நாளை இந்தியா வருகிறார்
16 Aug 2025புதுடெல்லி, சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி நாளை இந்தியா வருகிறார்.
-
உடல்நலக்குறைவால் ஜார்க்கண்ட் மாநில பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் காலமானார்
16 Aug 2025டேராடூன், ஜார்க்கண்ட் மாநிலத்தின் கத்சிலா தொகுதியில் இருந்து எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் ராம்தாஸ் சோரன்.
-
தைலாபுரம் இல்லத்துக்கு அன்புமணி திடீர் வருகை
16 Aug 2025விழுப்புரம் : பாமக சிறப்பு பொதுக்குழு கூட்டம் புதுச்சேரி அடுத்த பட்டானூரில் நாளை (ஆக. 17) நடைபெற உள்ளது.
-
உலகக் கோப்பை: அமெரிக்கா தகுதி
16 Aug 202516 அணிகள் பங்கேற்கும் யு19 ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பை அடுத்த ஆண்டு ஜிம்பாப்வே மற்றும் நமீபியாவில் நடைபெற உள்ளது .
-
வங்கக்கடலில் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி
16 Aug 2025சென்னை, வங்கக்கடலில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகவுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
இந்தியப் பொருட்களுக்கு அமெரிக்க அரசு விதித்துள்ள கூடுதல் இறக்குமதி வரியால் தமிழ்நாட்டுக்கு கடும் பாதிப்பு : மத்திய அரசு நடவடிக்கை எடுக்கக்கோரி பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
16 Aug 2025சென்னை : இந்தியப் பொருட்களுக்கு அமெரிக்க அரசு விதித்துள்ள கூடுதல் இறக்குமதி வரி காரணமாக தமிழகம் அதிக பாதிப்புகளை எதிர்கொண்டு வருவதாகத் தெரிவித்துள்ள முதல்வர் மு.க.
-
ரஷ்யா - உக்ரைன் போர் விரைவில் முடிவுக்கு வர உலகம் விரும்புகிறது : இந்தியா கருத்து
16 Aug 2025டெல்லி : உக்ரைன் போர் விரைவில் முடிவுக்கு வர உலகம் விரும்புகிறது என்று தெரிவித்துள் மத்திய அரசு ட்ரம்ப் - புதின் சந்திப்புக்கு வரவேற்பு தெரிவித்துள்ளது.
-
4.9 ரிக்டர் அளவில் ஆஸ்திரேலியாவில் நிலநடுக்கம்
16 Aug 2025கேன்பராக், ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தின் சன்ஷைன் கடற்கரை பகுதியில் நேற்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது.
-
மும்பையில் விடிய விடிய பலத்த மழை: நிலச்சரிவில் சிக்கி 2 பேர் பலி
16 Aug 2025மும்பை : விடிய விடிய பெய்த பலத்த மழையால் மும்பை அருகே உள்ள விக்ரோலியில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் சில வீடுகள் சேதம் அடைந்தது.
-
கனமழையால் வெள்ளப்பெருக்கு: பாகிஸ்தானில் 307 பேர் பலி
16 Aug 2025இஸ்லாமாபாத், வடமேற்கு பாகிஸ்தான் மாகாணமான கைபர் பக்துன்க்வாவில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் பெய்து வரும் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு 307 பேர் உயிரிழந்துள்ளனர்.&nb
-
42 குண்டுகள் முழங்க நாகாலாந்து கவர்னர் இல.கணேசன் உடல் தகனம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் இறுதி மரியாதை
16 Aug 2025சென்னை : 42 குண்டுகள் முழங்க நாகாலாந்து கவர்னர் இல.கணேசன் உடல் தகனம் நேற்றும் தகனம் செய்யப்பட்டது.
-
பேச்சுவார்த்தை சென்ற அதிபர் புதின் தலைக்கு மேல் பி-2 குண்டுவீச்சு விமானங்களை பறக்கவிட்டு வரவேற்ற அமெரிக்கா
16 Aug 2025அலாஸ்கா, அமெரிக்காவின் இராணுவ வலிமையை ரஷ்யாவுக்கு காட்ட இந்த விமானம் பறக்கவிடப்பட்டதாக கூறப்படுகிறது.
-
தொடர் விடுமுறையால் திருச்செந்தூர் கோவிலில் கட்டுங்கடங்காத கூட்டம்
16 Aug 2025திருச்செந்தூர், : வெள்ளி, சனி, ஞாயிறு தொடர் விடுமுறையால் நேற்று அதிகாலையில் இருந்து ஏராளமான பக்தர்கள் கோவிலில் குவிந்தனர்.
-
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழக வருமானம் 5 மடங்கு அதிகரிப்பு : தமிழ்நாடு அரசு பெருமிதம்
16 Aug 2025சென்னை : தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் கடந்த ஆண்டுகளை விட 2024 ஆம் ஆண்டில் ரூ.28.69 கோடி அதிக வருவாய் ஈட்டி மாபெரும் சாதனை படைத்துள்ளது என தமிழக அரசு சார்பில் தெர
-
ஆர்.எஸ்.எஸ்.- பாரதிய ஜனதா இடையே எந்த மோதலும் இல்லை: ராம் மாதவ்
16 Aug 2025புதுடெல்லி : பாரதிய ஜனதா கட்சி மற்றும் ஆர்.எஸ்.எஸ்.
-
வியாபாரிகள் தாக்குப் பிடிக்கும் வகையில் வரிகள் விதிக்க வேண்டும் : எடப்பாடி பழனிசாமி பேச்சு
16 Aug 2025திருவண்ணாமலை : அரசுக்கு வருவாய் முக்கியம் ஆனால் வரிகள் விதிக்கும் பொழுது வியாபாரிகள் தாக்குப் பிடிக்கும் அளவிற்கு வரிகளை விதிக்க வேண்டும் என்றும் இந்தியாவிலேயே வறட்சிக்
-
தொடர் விடுமுறையையொட்டி குமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்
16 Aug 2025கன்னியாகுமரி : சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளி நாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள்.
-
திருவண்ணாமலையில் விவசாயிகள், வியாபாரிகளுடன் இ.பி.எஸ். கலந்துரையாடல்
16 Aug 2025திருவண்ணாமலை : திருவண்ணாமலையில் விவசாய சங்க பிரதிநிதிகள், வர்த்தக அமைப்புகளை சேர்ந்த வியாபாரிகளுடன் எடப்பாடி பழனிசாமி கலந்துரையாடினார்.
-
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர்: இந்திய அணியில் சுப்மன் கில், ஜெய்ஸ்வாலுக்கு இடமில்லை?
16 Aug 2025மும்பை : ஆசிய கோப்பை; இந்திய அணியில் கில் , ஜெய்ஸ்வாலுக்கு இடமில்லை ? என்று தகவல் வெளியாகியுள்ளது.
8 அணிகள்...
-
போர் நிறுத்தத்தில் அமெரிக்காவின் வலுவான நிலைப்பாட்டை நம்புகிறோம்: உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தகவல்
16 Aug 2025கீவ், போர் நிறுத்தத்தில் அமெரிக்காவின் வலுவான நிலைப்பாட்டை நம்புகிறோம் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
-
கிருஷ்ண ஜெயந்தி நன்னாளில் அறத்தைப் போற்றி, தர்மத்தை நிலைநாட்டிடுவோம்: இ.பி.எஸ்.
16 Aug 2025சென்னை : கிருஷ்ண ஜெயந்தி நன்னாளில் அறத்தைப் போற்றி, தர்மத்தை நிலைநாட்டிடுவோம் என்று இ.பி.எஸ். தெரிவித்துள்ளார்.
-
உள்துறை அமைச்சர் அமித்ஷா அடுத்த வாரம் தமிழகம் வருகை
16 Aug 2025புதுடெல்லி, உள்துறை அமைச்சர்யும், பா.ஜ.க. மூத்த தலைவருமான அமித்ஷா அடுத்த வாரம் தமிழகம் வர உள்ளார். 22ம் தேதி தமிழகம் வரும் அமித்ஷா நெல்லையில் நடைபெறும் பா.ஜ.க.