எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
அகமதாபாத் : ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா - விக்கெட் கீப்பர் துருவ் ஜூரல் இருவரின் அசத்தல் அரைசதத்தால் இந்திய அணி வலுவான நிலையில் முன்னிலை பெற்றுள்ளது.
121 ரன்கள் குவிப்பு...
இந்தியா - மேற்கிந்தியத் தீவுகள் மோதும் முதலாவது டெஸ்ட் போட்டி குஜராத்தின் அகமதாபாத்தில் நேற்று முன்தினம் தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்ஸில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி 44.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 162 ரன்கள் எடுத்திருந்தது. பின்னர், தனது முதல் இன்னிங்ஸை ஆடிய இந்திய அணி, முதல் நாள் ஆட்ட நேர முடிவில் முதல் இன்னிங்ஸில் 2 விக்கெட்டுகளை இழந்து 121 ரன்கள் எடுத்திருந்தது.
2-வது நாள் ஆட்டம்...
நேற்று ஆட்டத்தைத் தொடங்கிய கே.எல். ராகுல் மற்றும் ஷுப்மல் கில் இருவரும் நிதானமாக விளையாடி ரன் குவிப்பில் ஈடுபட்டனர். அசத்தலாக விளையாடி அரைசதம் விளாசிய கேப்டன் ஷுப்மல் கில் 100 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து வெளியேறினார். அவரைத் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கே.எல். ராகுல் சதமடித்தார். அவர் 197 பந்துகளில் 12 பவுண்டரிகளுடன் 100 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார். அவருக்குப் பின்னர் கைகோர்த்த விக்கெட் கீப்பர் துருவ் ஜூரல் மற்றும் ஆல்ரவுண்டர் ஜடேஜா இருவரும் சேர்ந்து நிதானமாக தொடங்கினர். அதே வேகத்தில் அவர்கள் சில பந்துகளை எல்லைக் கோட்டுக்குத் தெறிக்கவிட்டனர்.
172 ரன்கள் முன்னிலை...
இதனால், அணியின் ஸ்கோர் வேகமாக எகிறியது. இந்திய அணி 99 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 334 ரன்கள் குவித்துள்ளது. துருவ் ஜூரல் 8 பவுண்டரி, 2 சிக்ஸர்களுடன் 74 ரன்களும், ரவீந்திர ஜடேஜா 3 பவுண்டரி, 4 சிக்ஸர்களுடன் 52 ரன்களும் எடுத்து களத்தில் உள்ளனர். இந்திய அணி 172 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. மேற்கிந்தியத் தீவுகள் தரப்பில் கேப்டன் சேஸ் 2 விக்கெட்டுகளும், சீல்ஸ், ஜோமல் வாரிகன் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தியுள்ளனர்.
மகளுக்கு அர்பணிப்பு
முதல் நாள் ஆட்டநேர முடிவில் கே.எல்.ராகுல் 53 ரன்னுடனும், சுப்மன் கில் 18 ரன்னுடனும் களத்தில் இருந்தார். இதனை தொடர்ந்து நேற்று 2-வது நாள் ஆட்டத்தில் கே.எல். ராகுல் 197 பந்துகளில் தனது சதத்தை பூர்த்தி செய்தார். இது அவரின் 11-வது டெஸ்ட் சதமாகும். சதம் விளாசிய கே.எல்.ராகுல் சதத்தை தனது மகளுக்கு அர்பணிக்கும் விதமாக வித்தியாசமான முறையில் கொண்டாடினார். இரண்டு விரலை வாயில் வைத்து கொண்டு கை காட்டினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |
-
தஞ்சாவூர், திருவாரூர், நாகை உள்ளிட்ட டெல்டா மாவட்ட கலெக்டர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை : நெல்கொள்முதல் குறித்த விவரங்களை கேட்டறிந்தார்
02 Oct 2025சென்னை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை உள்ளிட்ட டெல்டா மாவட்ட கலெக்டர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக நேற்று ஆலோசனையில் ஈடுபட்டார். அப்போது
-
பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா மதுரை வருகை ரத்து
02 Oct 2025சென்னை, பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா மதுரை வருகை திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.
-
கரூர் துயர சம்பவத்தில் அரசியல் செய்யும் பா.ஜ.க.வை தமிழக மக்கள் ஏற்கமாட்டார்கள்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி
02 Oct 2025திருச்சி, கரூர் துயர சம்பவத்தில் அரசியல் செய்யும் பா.ஜ.க.வை தமிழக மக்கள் ஏற்கமாட்டார்கள் என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
-
மல்லிகார்ஜூன கார்கே விரைவில் குணமடைய வேண்டுகிறேன்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
02 Oct 2025சென்னை, காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவர் விரைவில் குணமடைய வேண்டுகிறேன் எ
-
செங்கல்பட்டு அருகே கடலில் மூழ்கி உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவிப்பு
02 Oct 2025சென்னை, கடலில் மூழ்கி உயிரிழந்த மூவரின் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ளார்.
-
வங்கக்கடலில் புயல் சின்னம்: வட தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு
02 Oct 2025சென்னை, மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றது.
-
டி-20 கிரிக்கெட் பேட்டிங் தரவரிசை: அதிக புள்ளிகள் பெற்று அபிஷேக் சர்மா சாதனை
02 Oct 2025துபாய், சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) டி20 கிரிக்கெட் பேட்டிங் தரவரிசையில் அதிக புள்ளிகளை பெற்ற வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் இந்திய வீரர் அபிஷேக் சர்மா.
-
டெஸ்ட் போட்டிகளில் அதிவேகமாக 50 விக்கெட்டுகள்: ஜஸ்பிரித் பும்ரா புதிய சாதனை
02 Oct 2025அகமதாபாத், டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா புதிய சாதனை ஒன்றைப் படைத்துள்ளார்.
-
ஆசிய கோப்பையை தர பாக். அமைச்சர் புதிய நிபந்தனை..!
02 Oct 2025துபாய், ஐக்கிய அரபு அமீரக கிரிக்கெட் வாரியத்திடம் மொசின் நக்வி, கோப்பையை ஒப்படைத்ததாக தகவல் வெளியாகி இருந்தது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 03-10-2025.
03 Oct 2025 -
அகமதாபாத் டெஸ்ட்: முதல் இன்னிங்ஸில் இந்தியா நிதான ஆட்டம்: வெஸ்ட் இண்டீஸ் 162 ரன்களுக்கு ஆல் அவுட்
02 Oct 2025அகமதாபாத், மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் இரண்டு விக்கெட்டுகளை இழந்து 121 ரன்கள் எடு
-
காசோலை தொடர்பான பரிவர்த்தனை: புதிய நடைமுறை இன்று முதல் அமல்: ரிசர்வ் வங்கி
03 Oct 2025புதுடெல்லி : காசோலை தொடர்பான பண பரிவர்த்தனை ஒரு சில மணி நேரத்தில் முடிக்கப்பட்டு பயனாளிகளுக்கு பணம் விரைவில் வழங்கும் புதிய நடைமுறை இன்று முதல் அமலுக்கு வரும் என ரிசர்
-
கரூர் நெரிசல் சம்பவம் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பா.ஜ. எம்.பி.க்கள் குழு கடிதம் : விரிவான அறிக்கை சமர்ப்பிக்க வேண்டுகோள்
03 Oct 2025சென்னை : கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக விரிவான அறிக்கையை கேட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பா.ஜ.க. எம்.பி அனுராக் தாக்குர் கடிதம் எழுதியுள்ளார்.
-
தி.மு.க.விற்கு எந்த கட்சியுடனும் ரகசிய தொடா்பு இருந்ததில்லை : சட்டப்பேரவை தலைவா் பேட்டி
03 Oct 2025திருநெல்வேலி : தி.மு.க.விற்கு எந்த கட்சியுடனும் ரகசிய தொடா்பு இருந்ததில்லை என்று தெரிவித்துள்ள தமிழக சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவு, திரைப்படங்களில் நடித்துக்கொண்டிருந
-
கச்சத்தீவு விவகாரம்: முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி
03 Oct 2025சென்னை, கச்சத்தீவு விவகாரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி சரமாரி கேள்வி எழுப்பியுள்ளார்.
-
த.வெ.க. நாமக்கல் மாவட்ட செயலாளர் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த மதுரை ஐகோர்ட் கிளை
03 Oct 2025சென்னை, தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் நாமக்கல் மாவட்ட செயலாளர் சதீஷ்குமார் முன்ஜாமீன் கோரி மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
டி20 உலகக் கோப்பை தொடர்: ஜிம்பாப்வே, நமீபியா தகுதி
03 Oct 2025கேப்டவுன் : ஆப்பிரிக்காவைச் சேர்ந்த நாடுகளான ஜிம்பாப்வே மற்றும் நமீபியா ஆகிய அணிகள் அடுத்தாண்டு நடைபெறும் டி20 உலக்கோப்பைக்குத் தகுதிபெற்றுள்ளன.
-
கரூரில் நடந்த துயர சம்பவம் தொடர்பாக யாரையாவது மிரட்டி அரசியல் ஆதாயம் தேட பா.ஜ.க. முயற்சி: முதல்வர் முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
03 Oct 2025ராமநாதபுரம், தமிழகத்தில் 3 முறை மிகப்பெரிய பேரிடர்கள் தாக்கி ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்ட போதெல்லாம், தமிழகத்துக்கு உடனே வராத, நிதியை தராத மத்திய நிதியமைச்சர் கரூ
-
ராகுல் - ஜடேஜா - ஜூரல் அபாரம்: அகமதாபாத் முதல் டெஸ்ட்டில் வலுவான நிலையில் இந்தியா..!
03 Oct 2025அகமதாபாத் : ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா - விக்கெட் கீப்பர் துருவ் ஜூரல் இருவரின் அசத்தல் அரைசதத்தால் இந்திய அணி வலுவான நிலையில் முன்னிலை பெற்றுள்ளது.
-
கவர்னர் மாளிகை மற்றும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் இல்லத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
03 Oct 2025சென்னை : கவர்னர் மாளிகை மற்றும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் இல்லத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம்: ஐ.ஜி. தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழு அமைப்பு: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
03 Oct 2025சென்னை, கரூரில் த.வெ.க. தலைவர் விஜய் பிரசாரத்தின் போது நேரிட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் குறித்து காவல்துறை ஐ.ஜி.
-
சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் கார்கே
03 Oct 2025டெல்லி, காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே சிகிச்சை முடிந்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்.
-
கடந்த 11 ஆண்டுகளில் இந்தியாவின் பால்வளத்துறை 70 சதவீதம் வளர்ச்சி: அமித்ஷா
03 Oct 2025புதுடெல்லி, இந்தியாவில் பால் வளத்துறை வேகமாக வளர்ந்து வருவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார்.
-
சோனம் வாங்சுக்கை விடுவிக்கக்கோரி அவரது மனைவி சுப்ரீம் கோர்ட்டில் மனு
03 Oct 2025புதுடெல்லி : தனது கணவரை விடுவிக்கக்கோரி சோனம் வாங்சுக்கின் மனைவி கீதாஞ்சலி ஆங்மோ சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.
-
உலக சாம்பியன்ஷிப்பில் பளு தூக்குதல்: வெள்ளி வென்றார் இந்திய வீராங்கனை மீராபாய் சானு
03 Oct 2025ஓஸ்லோ : உலக சாம்பியன்ஷிப் பளு தூக்குதலில் இந்திய வீராங்கனை மீராபாய் சானு (31 வயது) வெள்ளி வென்று சாதனை படைத்துள்ளார்.