எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
பனாஜி: கோவாவில் பாகிஸ்தான் ஆதரவு கோஷங்கள் எழுப்பிய 9 பேரை போலீசார் கைது செய்தனர்.
கோவாவின் வடக்கு பகுதியில் பாகா மற்றும் அர்போரா ஆகிய 2 கடற்கரை கிராங்கள் அடுத்தடுத்து அமைந்துள்ளன. இந்த கிராமங்களில் உள்ள 2 கடைகளில், எல்.இ.டி. விளம்பர பலகைகளில் பாகிஸ்தான் ஆதரவு கோஷங்கள் எழுதப்பட்டிருந்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி, இதுவரை 9 பேரை அதிரடியாக கைது செய்துள்ளனர்.
அந்த கடைகளில் இருந்த எல்.இ.டி. பலகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சம்பந்தப்பட்ட 2 கடைகளின் உரிமையாளர்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதும், அதே சமயம் 2 கடைகளிலும் ஒரே நேரத்தில் எல்.இ.டி. விளம்பர பலகையில் பாகிஸ்தான் ஆதரவு கோஷம் தோன்றியுள்ளது என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


