முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தங்கம் விலை சவரனுக்கு 1,280 ரூபாய் அதிகரிப்பு..!

சனிக்கிழமை, 14 பெப்ரவரி 2026      தமிழகம்
gold 2024-01-04

சென்னை, சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ரூ.1,280 உயர்ந்து விற்பனையானது.

சமீபத்திய காலமாகவே தங்கம் மற்றும் வெள்ளியின் விலை ஏற்ற இறக்கமாகவே அதிகரித்தும் குறைந்தும் வருகிறது. அதன்படி, வாரத்தின் கடைசி நாளான நேற்று ஒரு கிராம் ரூ. 160 உயர்ந்து ரூ. 14,560-க்கும், ஒரு சவரன் ரூ. 1,280 உயர்ந்து ரூ. 1,16,480-க்கும் விற்பனையானது.

நேற்று முன்தினம் சவரனுக்கு ரூ. 1,600 குறைந்திருந்த நிலையில் நேற்று ரூ. 1,280 அதிகரித்து விற்பனையானது. ஆனால், வெள்ளி விலையில் நேற்று மாற்றமில்லை. சென்னையில் ஒரு கிராம் வெள்ளி ரூ. 280 -ஆக தொடர்ந்து விற்பனையானது. ஒரு கிலோ ரூ. 2,80,000-க்கு விற்பனையானது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து