எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பெய்ரூட், நவ.25 - சிரியாவில் உள்ள விமானப்படை இரு இடங்களில் நடத்திய தாக்குதலில் 29 பேர் உயிரிழந்தனர். பிரிட்டனை சேர்ந்த மனித உரிமை ஆர்வலர் ராமி அப்துர் ரஹ்மான் கூறுகையில் சிரியா விமானப் படையைச் சேர்ந்த விமானங்கள் அலெப்போ நகரில் கிளர்ச்சியாளர்கள் மீது குண்டு வீசி தாக்குதல் நடத்தின.
அப்போது குண்டுகள் தவறுதலாக அங்குள்ள காய்கறி மார்க்கெட்டில் விழுந்தன. இதில் பொதுமக்கள் 14 பேர் இறந்தனர். இதேபோல் அலெப்போ நகரை அடுத்துள்ள அல்_ பாப் நகரில் சிரியா போர் விமானங்கள் நடத்திய தாக்குதலில் 15 பேர் உயிரிழந்தனர் என்றார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |


