எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, அக். 23 - நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் விஜயகாந்தின் தே.மு.தி.க. 5 வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. அ.தி.மு.க.வுக்கு அடுத்தபடியாக அதிகபட்ச இடங்களை தி.மு.க. கைப்பற்றியுள்ளது. இதன் மூலம் தமிழக அரசியல் களத்தில் அ.தி.மு.க, தி.மு.க. ஆகிய 2 கட்சிகளுக்குமே மக்கள் முன்னுரிமை கொடுத்துள்ளனர். இந்த இரு கட்சிகளுக்கும் மாற்றாக நாங்கள்தான் இருக்கிறோம் என்று தே.மு.தி.க. கட்சி தலைவர் விஜயகாந்த் பேசி வந்தார். ஆனால் அதனை தமிழக மக்கள் ஏற்கவில்லை என்பதை உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் உறுதிப்படுத்தி உள்ளன. தே.மு.தி.க.விற்கு இந்த தேர்தலில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் அடிமட்ட மக்களிடம் தே.மு.தி.க.விற்கு அமைப்பு ரீதியாக எந்த பலமும் இல்லை என்பதை இந்த தோல்வி காட்டுகிறது என்று அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். கடந்த சட்டசபை தேர்தலை ஒப்பிட்டு பார்த்தால் தே.மு.தி.க.வின் செல்வாக்கு மக்களிடம் பெரும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |


