எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
மரணத்தின் பின் உண்மையில் என்னதான் நடக்கின்றது? இதை எவ்வாறு ஆராய்ந்து பார்ப்பது? யாருக்கு தான் சுவாரசியம் இருக்காது. ஆனால் யார்தான் அதனை முயற்சி செய்வது. இருந்தும் இவை யாவும் காலங்காலமாக நடந்து வருகின்ற ஓர் விசயம் என்றால் சந்தேகம் இன்றி நீங்கள் நம்பிவீர்களா? ஆனால் அதுவே உண்மை அவ்வாறான விஷ பரீட்சைகள் இன்றளவும் நடந்தது கொண்டுதான் இருக்கின்றது.
இவ்வாறான செயற்பாடுகள் 1944 ஆம் ஆண்டு முதலே ஆரம்பித்து விட்டன. 1944ஆம் ஆண்டு மனோதத்துவ நிபுணர் கார்ல் ஜங் மாரடைப்பால் தனக்கு ஏற்பட்ட மரண அனுபவத்தை தனது சுய சரிதையில் விளக்கமாக எழுதியுள்ளார். அவரது கருத்துகளில் சிலவற்றும் பிற்கால ஆராய்ச்சியாளர்களின் தொகுப்போடு பொருந்தி போகின்றது.
அதைவிட சுவாரசியமான விசயம் என்னவென்றால் அவர் உடலை விட்டுப் பிரிந்து இந்த பூமியை தொலைவில் இருந்து பார்த்த வியக்கத்தக்க காட் சியையும் எழுதியுள்ளார். அதன் பின் பல ஆண்டுகள் கழித்து விண்வெளிக்கு சென்று மனிதன் பார்த்த காட்சியும், அக்காட்சியும் ஒத்து போனது என்பது தான் மிக பெரிய ஆச்சரியம்.
இவ்வாறான நிகழ்வுகளில் ஆர்வம் கொண்ட ஆராய்சியாளர்கள் இது கற்பனையா அல்லது நிஜமா என அறிய விரும்பினர். இதன்பின் மரண விளிம்பை சந்தித்த மனிதர்களின் அனுபவங்கள் ஆராய்சிக்கு எடுத்து கொள்ளப்பட்டாலும் மரணத்திற்கு பின்னரான கேள்விக்கு முழுமையான விடைகள் கிடைக்க பெறவில்லை. இருந்தும் அந்த சில நிமிடங்கள் என்ன நடக்கின்றது என்பதை விஞ்ஞானம் ஓரளவு கண்டுபிடித் தது.
இவ்வாறான ஆராய்ச்சிகள் அங்கொன்றும், இங்கொன்றுமாக நடந்து கொண்டிருந்தாலும் டாக்டர் ரேமண்ட் மூடி 1975 ஆம் ஆண்டு எழுதிய வாழ்க்கைக் குப்பின் வாழ்க்கை என்ற புத்தகம் வெளியான பின்பு தான் இதன் ஆர்வம் மேலும் தூண்டப்பட்டது. இவர் இந்த நூலுக்காக 150 தனி நபர்களின் அனுபவங்களை பயன் படுத்தினார். நாட்டின் பல்வேறு பகுதிகளில் வசித்து வந்த அந்த மனிதர்களின் அனுபவங்களில் முக்கியமாக ஒன்பது அம்சங்கள் ஒன்று பட்டதை அவர் தனது நூலில் வியப்புடன் கூறுகின்றார்.
1) ஒரு வித்தியாசமான ரீங்கார ஒலியினை கேட்டு உணர்தல் : ஐம்புலன்களும் அடங்க ஆரம்பிக்கும் அந்த தருணத்தில் மரணம் நெருங்குகின்றது என்பதை உணரும் அந்த நேரத்தில் பலரும் ஒரு வித்தியாசமான ரீங்கார ஒலியைக் கேட்டிருக்கின்றார்கள். அது இனிமையாக அமையாமல் ஒருவித அசாதாரண ஒலியாக இருந்தது எனவும் குறிப்பிடுகின்றார்கள். இது இன்னமும் ஒரு புதிராகவே தொடர்கின்றது.
2) உடலை விட்டு வெளியேறிய அனுபவம் : கிட்டத்தட்ட அனைவருமே தங்கள் உடலை பிரிந்து அந்தரத்தில் மிதப்பது போல உணர்ந்ததாக தெரிவித்தார்கள். மருத்துவர்கள் சூழ நின்ற தங்களது உடலை தெளிவாகப் பார்க்க முடிந்ததாக தெரிவித்தார்கள்.
3) அமைதியும் வலியின்மையும் : மரண சமயத்தில் எத்தனை வலி இருந்தாலும் உடலை விட்டு ஆவி பிரியும் அந்த கணத்தில் குறித்த வலி மறைந்து விடுவதோடு பேரமைதி கிடைப்பதாகவும் தெரிவித்தனர்.
4) சுரங்க வழிப்பாதை அனுபவம் : பலரும் கடுமையான இருட்டில் ஒர் சுரங்க வழிப்பாதை வழியாக மின்னல் வேகத்தில் இழுக்கப்பட்டதாகவும் அந்த சுரங்க வழிப்பாதையின் முடிவில் பளிச்சிடும் பொன்னிற அல்லது வெள்ளை நிற ஒளிக்கு சென்றதாகவும் குறிப்பிட்டார்கள்.
5) பூமியைப் பார்த்தல் : சிலர் சுரங்க வழிப்பாதையில் இழுத்துச் செல்லப்படாமல் மேல் நோக்கி சொர்க்கம் போன்ற இடத்திற்கு வேகமாகப் போவதாய் உணர்ந்ததாகவும் பூமியை விட்டும் வெளியே போய் பூமி அண்ட சராசரத்தில் ஜொலிப்பதைப் பார்த்ததாகவும் சொன்னார்கள். இது கார்ல் ஜங் அனுபவத்தோடு ஒத்துப் போனது கவனிக்கப்பட வேண்டிய ஒன்று.
6) ஒளி மனிதர்களைக் காணுதல் : சுரங்க வழிப்பாதையின் இறுதியில், பூமியை விட்டும் விலகிப்போன சொர்க்க பூமியில் உள்ளிருந்து ஒளி வெள்ளத்தில் ஜொலிக்கும் மனிதர்களைக் கண்டதாகச் சொல்யிருக்கின்றனர். சில சமயங்களில் முன்பே இறந்து போயிருந்த ஒரு சில நண்பர்களையும், நெருங்கிய உறவினர்களையும் அங்கு பார்த்ததாக சிலர் கூறியிருக்கின்றனர்.
7) அருட் பெரும் ஜோதியைக் காணுதல் : ஒளி படைத்த மனிதர்களைக் கண்ட பிறகு வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத பிரகாசமான தெய்வீகப் பிறவியை பலரும் கூறியிருக்கின்றனர். இருந்தும் அப்பேரொளி கண்களைக் கூசும் படியானதாக இருக்கவில்லையாம் (புறக்கண்ணால் பார்க்கும்போது மட்டுமே கண்கள் கூசும். அந்தக் கண்களின் உதவியின்றி அந்த ஒளியைப் பார்த்ததால் கூசுவதற்கு வாய்ப்பில்லை என்பது பெரும்பாலானோர் அறிவுக்கு எட்டவில்லை என்கிறார் இன்னொரு ஆராய்ச்சியாளர்.
8) வாழ்ந்த வாழ்க்கையை பர சீலித்தல் : அந்த தெய்வீக சக்தி முன் தங்கள் வாழ்க்கை பரிசீலிக்கப்பட்டதாகவும் வாழ்க்கையின் மிக முக்கிய கட்டங்கள் திரும்பவும் நடப்பதாக ஒரு சாட்சி போல், திரையில் காண கூடியதாகவும் அமைந்ததாம்.
9) வாழ்க்கை இனியும் முடிந்து விடவில்லை என தெரிவிக்கப்படல் : அந்த தெய்வீகப் பேரொளியுள்ள தேவதையோ, தெய்வமோ வாழ்க்கை இன்னம் முடிந்து விடவில்லை என்று தெரிவித்தது போல் கிட்டத்தட்ட அனைவரும் கூறியிருக்கின்றனர். திரும்பிப் போகும்படி கூறப்பட்டதாக சிலரும், தாங்கள் செய்ய வேண்டிய முக்கிய காரியங்கள் இனியும் உள்ளன என தாங்கள் அந்த நேரத்தில் தீவிரமாக எண்ணியதாக சிலரும் தெரிவித்திருக்கின்றனர்.
என்ன வாசித்த பின் கிறிஸ்துவர்களின் நியாயத் தீர்ப்பு நாள் அல்லது இந்துக்களின் சித்திர குப்தன் கணக்கு படித்தது போல் உணர்கின்றீர்களா ? சில நேரங்களில் நாம் சிறு வயதில் வாசித்து வந்த கதைகளும் உண்மை போலும், எதற்கு சந்தேகம் எப்படியும் ஒரு நாள் சந்திக்க தான் போகின்றோம். அன்று பார்த்துக் கொள்வோம். மனதை குழப்பிக் கொள்ள வேண்டாம்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 2 hours ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 5 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 3 weeks ago |
-
கல்வியில் சிறந்த தமிழ்நாடு விழா: தெலங்கானா முதல்வருக்கு தமிழக அமைச்சர் அழைப்பு
24 Sep 2025சென்னை : கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ விழாவுக்கு தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
-
கலைமாமணி விருது முழு பட்டியல் அறிவிப்பு
24 Sep 2025சென்னை : தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தால் வழங்கப்படும் கலைமாமணி விருதை தமிழக அரசு அறிவித்துள்ளது.
-
த.வெ.க. தலைவர் விஜய் கரூரில் 27-ம் தேதி பிரசாரம்
24 Sep 2025திருச்சி : கரூரில் த.வெ.க. தலைவர் விஜய் வருகிற 27-ந்தேதி பிரசாரம் செய்கிறார்.
-
மதுரையில் நடைபெறவுள்ள உலகக்கோப்பை ஹாக்கி போட்டிக்கு தமிழ்நாடு அரசு ரூ.100 கோடி ஒதுக்கீடு : துணை முதல்வர் உதயநிதி தகவல்
24 Sep 2025மதுரை : மதுரையில் உலகக் கோப்பை ஹாக்கி போட்டிகள் வரும் நவம்பர் 28-ம் தேதி முதல் டிசம்பர் 10-ம் தேதி வரை நடைபெறுகிறது.
-
என் உயிர் இருக்கும் வரை எனது கடமைகளை நிறைவேற்றுவேன்: கொளத்தூரில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உருக்கம்
24 Sep 2025சென்னை, என் உடலில் உயிர் இருக்கும் வரை எனது கடமைகளை நிச்சயம் நிறைவேற்றுவேன் என்றும், மாணவர்கள் யாரும் கவலைப்பட வேண்டாம் என்றும் கொளத்தூரில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வ
-
கோவை, தேனி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
24 Sep 2025சென்னை, தமிழகத்தில் வருகிற 30-ந்தேதி வரை மழைக்கு வாய்ப்பு என்று தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், கோவை, தேனி உள்ளிட்ட
-
ஒரு கல்லில் பல மாங்காய்களை அடிப்பவர்: சேகர்பாபுக்கு முதல்வர் ஸ்டாலின் புகழாரம்
24 Sep 2025சென்னை, ஒரு கல்லில் பல மாங்காய்களை அடிப்பவர் என்று அமைச்சர் சேகர்பாபுக்கு முதல்வர் ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்.
-
ரயில்வே ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்: மத்திய அரசு அறிவிப்பு
24 Sep 2025புது தில்லி : இந்திய ரயில்வேயில் பணியாற்றும் ஊழியர்களுக்கு, 78 நாள்கள் ஊதியத்தை போனஸாக வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் தந்துள்ளது.
-
இந்தியா-அமெரிக்கா வர்த்தகம்: பல்வேறு கட்டங்களாக தொடர் பேச்சுவார்த்தை - மத்திய அரசு
24 Sep 2025வாஷிங்டன் : இந்தியா-அமெரிக்கா வர்த்தகத்துடன் பல்வேறு கட்டங்களில் தொடர் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.
-
பொன்னியின் செல்வன் 2 பாடல் விவகாரம்: ஏ.ஆர்.ரகுமானுக்கு எதிரான உத்தரவை ரத்து செய்தது டெல்லி உயர் நீதிமன்றம்
24 Sep 2025சென்னை : பொன்னியின் செல்வன் 2 பாடல் விவகாரத்தில் ஏ.ஆர். ரகுமானுக்கு எதிரான உத்தரவை ரத்து செய்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்கினாலும் இந்தியா எங்களுடன்தான் இருக்கிறது - ஜெலன்ஸ்கி
24 Sep 2025நியூயார்க் : இந்தியா பெரும்பாலும் தங்களுடன்தான் இருக்கிறது என்றும், இந்தியா உடனான உறவை வலுப்படுத்துவது மிகவும் அவசியம் என்றும் உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவ
-
ஜூன் 12-ல் ஜெயிலர் 2-ம் பாகம் : நடிகர் ரஜினிகாந்த் தகவல்
24 Sep 2025சென்னை : ஜெயிலர் இரண்டாம் பாகம் ஜூன் 12-ஆம் தேதி வெளியாகும் என சென்னை விமான நிலையத்தில் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார்.
-
தமிழ்நாடு ஐ.ஏ.எஸ். அதிகாரி பீலா வெங்கடேசன் காலமானார்
24 Sep 2025சென்னை : தமிழ்நாடு அரசின் எரிசக்தி துறையின் அரசு செயலர் பீலா வெங்கடேசன் ஐ.ஏ.எஸ். உடல்நலக்குறைவு காரணமாக புதன்கிழமை காலமானார். அவருக்கு வயது 56.
-
முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் எச்.வி.ஹண்டேவை மருத்துவமனையில் சென்று விசாரித்தார் முதல்வர் ஸ்டாலின்
24 Sep 2025சென்னை, முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் எச்.வி.ஹண்டேவை மருத்துவமனையில் நேரில் சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் நலம் விசாரித்தார்.
-
லடாக்கிற்கு மாநில அந்தஸ்து கோரி போராட்டம்-வன்முறை : இன்று முழு அடைப்புக்கு அழைப்பு
24 Sep 2025லே : லடாக் யூனியன் பிரதேசத்துக்கு மாநில அந்தஸ்து அளிக்க வலியுறுத்தி தலைநகர் லே-யில் உள்ள பா.ஜ.க.
-
தமிழ்நாடு முழுவதும் அரசு கல்லூரிகளில் தற்காலிக விரிவுரையாளர்களாக 881 பேர் விரைவில் நியமனம்
24 Sep 2025சென்னை, தமிழ்நாடு முழுவதும் அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் 881 கவுரவ விரிவுரையாளர்கள் தற்காலிகமாக பணியமர்த்தப்படவுள்ளனர் என உயர்கல்வித் துறை அமைச்சர
-
2021, 2022, 2023-ம் ஆண்டுகளுக்கான கலைமாமணி விருதுகள் அறிவிப்பு
24 Sep 2025சென்னை, திரைத்துறையில் நடிகர்கள் விக்ரம் பிரபு, எஸ்.ஜே.சூர்யா, சாய்பல்லவிக்கு கலைமாமணி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
-
கல்வியில் தமிழ்நாடு முதலிடம் பிடிக்க அ.தி.மு.க.தான் காரணம்: கூடலூரில் எடப்பாடி பழனிசாமி பேச்சு
24 Sep 2025ஊட்டி, இந்தியாவிலேயே கல்வியில் தமிழகம் முதல் இடம் பிடிப்பதற்கு அ.தி.மு.க. தான் காரணம் என்று கூடலூர் பிரச்சாரத்தில் அ.தி.மு.க.
-
ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் தீபாவளி போனஸ்: 10.9 லட்சம் ஊழியர்கள் பயன்பெறுவர்
24 Sep 2025புதுடெல்லி, ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் ஊதியத்தை போனசாக வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இதன்மூலம் 10.9 லட்சம் ஊழியர்கள் பயன்பெறுவர்.
-
அர்ஜுனிடம் ஆட்டமிழந்த சமித்
24 Sep 2025பெங்களூருவில் நடைபெற்ற கர்நாடகா லெவன் அணிக்கும் கோவா அணிக்கும் இடையிலான போட்டியில் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர், ராகுல் திராவிட் மகன் சமித் திராவிட்டை
-
தமிழகத்தில் 2-ம் இடத்திற்குத்தான் போட்டி: விஜய்க்கு எடப்பாடி பழனிசாமி பதிலடி
24 Sep 2025கூடலூரி : தமிழகத்தில் 2-ம் இடத்திற்குத்தான் போட்டி என்று விஜய்க்கு எடப்பாடி பழனிசாமி பதிலடி கொடுத்துள்ளார்.
-
அதிபர் ட்ரம்ப்பை சந்திக்க பாக். பிரதமர் அமெரிக்கா பயணம்
24 Sep 2025வாஷிங்டன் : அதிபர் ட்ரம்ப்பை சந்திக்க பாகிஸ்தான் பிரதமர் வாஷிங்டனுக்கு சென்றுள்ளார்.
-
தங்கம் விலை சற்று சரிவு
24 Sep 2025சென்னை, தங்கம் விலை நேற்று சற்று குறைந்து விற்பனையானது.
-
தைவானில் தாக்கிய ரகாசா தீவிர புயல்: ஏரி உடைந்து 14 பேர் பலி - 124 பேர் மாயம்
24 Sep 2025தைபே : தைவானை தாக்கிய அதி தீவிரப் புயல் மற்றும் கனமழையால் பழமையான ஏரியில் உடைப்பு ஏற்பட்டதில் 14 பேர் உயிரிழந்தனர், 124 பேர் காணாமல் போயினர்.
-
திருப்பதியில் சிறப்பு தரிசன டிக்கெட் 3 நாட்கள் நிறுத்தம்
24 Sep 2025திருப்பதி : திருப்பதியில் சிறப்பு தரிசன டிக்கெட் 3 நாட்களுக்கு நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.