எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம், மானூர் ஊராட்சி ஒன்றியம், பாலாமடை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் செல்கோ, இந்தியா சோலார் நிறுவனத்தின் மூலம் இலவசமாக சோலார் ஸ்மார்ட் வகுப்பறை அமைக்கப்பட்டுள்ளது. இதன் துவக்க விழா நடைபெற்றது. இவ்விழாவில், கலெக்டர் சந்தீப் நந்தூரி, கலந்து கொண்டு, சோலார் ஸ்மார்ட் வகுப்பறையை துவக்கி வைத்தார்.பின்னர், கலெக்டர் பேசியதாவது-
ஸ்மார்ட் கிளாஸ் ரூம்
தமிழக அரசின் மூலம் திருநெல்வேலி மாவட்டத்தில் பல்வேறு பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் ஏற்கனவே அமைக்கப்பட்டு, மாணவ, மாணவிகளுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. தற்போது, செல்கோ இந்தியா சோலார் நிறுவனத்தின் சார்பில், பாலாமடை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, இராதாபுரம் ஒன்றியம், சீலாத்திகுளம் நடுநிலைப்பள்ளி ஆகிய இரண்டு பள்ளிகளில் சோலார் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளது. சோலார் மூலம் அமைக்கபடுவதால் மின்சாரம் சேமிக்கப்படுகிறது. ஸ்மார்ட் வகுப்பறையில் சமச்சீர் கல்வி பாடத்திட்ட அடிப்படையில் பாடங்கள் ஸ்மார்ட் டிவியின் மூலம் மாணவ, மாணவிகளுக்கு சொல்லித் தரப்படுகிறது. ஆசிரியர்கள், மாணவர்களுக்கு பாடம் நடத்திய பின்பு அதன் காட்சிகளை ஸ்மார்ட் டிவியின் மூலம் நேரடிடையாக பார்ப்பதால், மறக்காமல் இருக்க முடியும். நமது மாவட்டத்தில் மின்சார தட்டுப்பாடுள்ள பகுதிகளில் உள்ள சோலார் மூலம் ஸ்மார்ட் வகுப்பறை அமைக்க முயற்சிக்கப்படும். இங்கு அமைக்கப்பட்டுள்ள சோலார் ஸ்மார்ட்வகுப்பறையின் மூலம் மாணவர்களின் கல்வி திறன் குறித்து ஆசிரியர்கள் சரியான புள்ளி விவரங்களை தெரிவிக்க வேண்டும். இதன் மூலம் மாவட்டத்தில் பிற பகுதிகளிலும் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்க முயற்சி எடுக்கப்படும்.பள்ளி மாணவ, மாணவிகள் மட்டுமின்றி, கிராமத்திலுள்ள அனைவரும் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் இருக்க வேண்டும். கழிப்பறைகளை பயன்படுத்த வேண்டும். திறந்த வெளியில் மலம் கழிப்பதால் பல்வேறு நோய்கள் வர வாய்ப்புள்ளது. கழிப்பறை இல்லா வீடுகள் கணக்கெடுக்கப்பட்டு, கட்டி கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். மக்கும், மக்கா குப்பை பிரித்து குப்பைத் தொட்டிகளில் போட வேண்டும். சுகாதாரமில்லாவிடில், கொசு உற்பத்தியாவதுடன், டெங்கு காய்ச்சல் வரவும் வாய்ப்புள்ளது. எனவே, மாணவ, மாணவிகள் நன்றாக படிப்பதுடன், சுத்தமாகவும், சுகாதாரமாகவும் இருக்க வேண்டுமென பேசினார்.தொடர்ந்து, பள்ளி வகுப்பறைகள், சத்துணவு கூடம், கழிப்பறை உள்ளிட்ட பகுதிகளை கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.இந்நிகழ்ச்சிகளில், மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் சந்திரசேகரன், திருநெல்வேலி கிரின்சிட்டி லைன்ஸ் கிளப் தலைவர் திருமலை முருகன், செல்கோ நிறுவன உதவி பொது மேலாளர் பிரகாஷ், ஊராட்சிகளின் உதவி இயக்குநர் கல்யாணசுந்தரம், கூடுதல் உதவி தொடக்க கல்வி அலுவலர் முத்துப்பிள்ளை, உதவி தொடக்க கல்வி அலுவலர் கீதா, பாலாமடை பள்ளி தலைமை ஆசிரியர் லில்லி தங்கராணி, முன்னாள் ஊராட்சித்தலைவர் சொக்கலிங்கத் தேவர் மற்றும் அலுவலர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 1 month ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 2 months ago |
-
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டி-20 தொடரை கைப்பற்றுமா இந்தியா? - இன்று கடைசி போட்டியில் பலப்பரீட்சை
07 Nov 2025பிரிஸ்பேன் : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி-20 தொடரை கைப்பற்றுமா இந்திய அணி கைப்பற்றுமா என்ற ஆவல் எழுந்துள்ள நிலையில் இன்று பிரிஸ்பேனில் நடைபெறவுள்ள கடைசி போட்டியில்
-
2-வது டெஸ்ட் முதல் இன்னிங்ஸ்: முன்னிலை பெற்றது இந்தியா 'ஏ'
07 Nov 2025பெங்களூரு : தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் சிறப்பான பந்துவீச்சு மூலம் முதல் இன்னிங்சில் இந்தியா ஏ அணி முன்னிலை பெற்றுள்ளது.
-
2026-ம் ஆண்டு- மகளிர் பிரீமியர் லீக்: தக்கவைக்கப்பட்ட வீராங்கனைகள் விவரம்
07 Nov 2025மும்பை : 2026-ம் ஆண்டுக்கான மகளிர் பிரீமியர் லீக் தொடருக்கு 5 அணிகள் தக்கவைத்துள்ள வீராங்கனைகளின் விவரம் வெளியாகியுள்ளது.
-
பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா
07 Nov 20256 வீரர்கள் மற்றும் 6 ஓவர்களை மட்டுமே கொண்டு நடத்தப்படும் "ஹாங்காங் சிக்சஸ்" கிரிக்கெட் தொடர் நேற்று (நவம்பர் 7) தொடங்கியது.
-
59-வது பிறந்தநாள்: சீமானுக்கு இ.பி.எஸ். வாழ்த்து
08 Nov 2025சென்னை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பிறந்தநாளை முன்னிட்டு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்தார்.
-
சஞ்சு சாம்சனை வாங்க பேச்சுவார்த்தை
08 Nov 2025ஐ.பி.எல். தொடரின் 18-வது சீசனில் ராஜஸ்தான் அணி நிர்வாகத்திற்கும் சஞ்சு சாம்சனுக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டதாக தகவல் வெளியாகியது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 08-11-2025.
08 Nov 2025 -
தருமபுரியில் இன்று பா.ம.க.வின் மக்கள் உரிமை மீட்புப்பயண நிறைவு விழா
08 Nov 2025தருமபுரி : தருமபுரியில் பா.ம.க.வின் மக்கள் உரிமை மீட்புப் பயண நிறைவு விழா இன்று நடக்கிறது.
-
தொகுதிவாரியாக நேர்காணல்: கிருஷ்ணகிரி தி.மு.க. நிர்வாகிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை
08 Nov 2025கிருஷ்ணகிரி : ஓசூர், தளி, வேப்பனஹள்ளி தொகுதிகளில் வெற்றி பெறவில்லையென்றால் தி.மு.க. மாவட்ட செயலாளர் பதவி பறிபோகும் என கிருஷ்ணகிரி தி.மு.க.
-
தென் ஆப்பிரிக்கா 'ஏ' அணிக்கு எதிரான போட்டியில் காயம்: வரும் 14-ம் தேதி தொடங்கும் டெஸ்ட் போட்டிக்கு திரும்புவாரா ரிஷப் பண்ட்?
08 Nov 2025பெங்களூரு : பெங்களூருவில் நடைபெற்று வரும் தென் ஆப்பிரிக்கா ஏ அணிக்கு எதிரான 2-வது மற்றும் கடைசி அதிகாரபூர்வமற்ற டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடிய ரிஷப் பண்ட் காயமட
-
ஆந்திரா-கொல்லம் இடையே சேலம் வழியாக சிறப்பு ரயில்
08 Nov 2025சேலம் : ஆந்திரா - கொல்லம் இடையே சேலம் வழியாக சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
-
செல்போன் செயலி வழியாகவே ஆதார் கார்டு திருத்த புதிய வசதி
08 Nov 2025டெல்லி : செல்போன் செயலி வழியாகவே ஆதார் கார்டை திருத்த புதிய வசதி அறிமுகமாகியுள்ளது.
-
சாதி, மத மோதலை உருவாக்குகிறது: காங்கிரஸ் மீது ராஜ்நாத் சிங் குற்றச்சாட்டு
08 Nov 2025சசராம் : மக்களிடையே சாதி, மத மோதலை உருவாக்குகிறது என்று காங்கிரஸ் கட்சி மீது ராஜ்நாத் சிங் குற்றச்சாட்டியுள்ளார்.
-
உல்லாசத்திற்கு இடையூறு; கணவரை கொன்ற மனைவி
08 Nov 2025மீரட் : உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் உல்லாசத்திற்கு இடையூறாக இருந்த கணவரை கள்ளக்காதலனை ஏவி கழுத்தை நெரித்து கொன்ற மனைவியால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி: சிறுவனின் தாக்குதலில் பெண் உயிரிழப்பு
08 Nov 2025இட்டாநகர் : பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற சிறுவனின் கொடூர தாக்குதலில் 40 வயது பெண் உயிரிழந்தார்.
-
ஐ.சி.சி.-யின் சிறந்த வீராங்கனை தேர்வு: பரிந்துரை பட்டியலில் மந்தனா
07 Nov 2025துபாய் : ஐ.சி.சி.-யின் அக்டோபர் மாத சிறந்த வீராங்கனைக்கான தேர்வு பட்டியலில் இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா இடம்பெற்றுள்ளார்.
-
பீகார் எம்.பி.யின் இரு கைகளிலும் வாக்கு செலுத்தியதற்கான மை இருந்ததால் சர்ச்சை
08 Nov 2025பாட்னா : பீகார் எம்.பி.யின் இரு கைகளிலும் வாக்கு செலுத்தியதற்கான மை இருந்தது குறித்து சர்ச்சை எழுந்துள்ளது.
-
லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் 6 கிரிக்கெட் அணிகள் பங்கேற்பு : ஐ.சி.சி. அதிகாரப்பூர்வ அறிவிப்பு
08 Nov 2025துபாய் : 2028 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் 6 கிரிக்கெட் அணிகள் பங்கேற்க உள்ளதாக ஐ.சி.சி. அதிகாரப்பூர்வ அறிவித்துள்ளது.
-
சீமானுக்கு கமல்ஹாசன் வாழ்த்து
08 Nov 2025சென்னை : சீமானின் கொள்கையில் பிடிவாதம் வியத்தலுக்குரியவை என்று கமல்ஹாசன் தெரிவித்தார்.
-
மகளிர் உலக கோப்பை இறுதிப்போட்டி: நேரலையில் 18.5 கோடி பேர் கண்டுகளித்து புதிய சாதனை
08 Nov 2025மும்பை : இந்தியாவில் மகளிர் உலககோப்பை போட்டியில் அதிக அளவிலான பார்வைகளை கடந்து புதிய சாதனை படைத்துள்ளதாக ஜியோ ஹாட்ஸ்டார் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
6 நாட்கள் அரசு முறை பயணமாக ஆப்பிரிக்கா புறப்பட்டார் ஜனாதிபதி திரெளபதி முர்மு
08 Nov 2025டெல்லி : அரசு முறை பயணமாக ஆப்பிரிக்கா ஜனாதிபதி திரெளபதி முர்மு புறப்பட்டு சென்றார்.
-
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்: ஆம்புலன்ஸ் டிரைவர்களிடம் 3-வது நாளாக சி.பி.ஐ. விசாரணை
08 Nov 2025கரூர் : கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக தொடர்ந்து நேற்று 3-வது நாளாக ஆம்புலன்ஸ் டிரைவர்களிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
-
கடைசி டி-20 போட்டி மழையால் ரத்து: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரை வென்றது இந்தியா
08 Nov 2025பிரிஸ்பேன் : கடைசி போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டதை அடுத்து ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி-20 தொடரை இந்திய அணி கைப்பற்றியுள்ளது.
-
உத்தரபிரதேச மாநிலத்தில் விபரீதம்: நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவன் திடீர் தற்கொலை
08 Nov 2025லக்னோ : உத்தரபிரதேச மாநிலத்தில் நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
-
துணை ஜனாதிபதி கர்நாடகா பயணம்
08 Nov 2025டெல்லி : துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் கர்நாடகாவுக்கு இன்று செல்கிறார்.


