எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருப்பரங்குன்றம், மார்ச்.15 - சட்டசபை தேர்தலில் திருப்பரங்குன்றம், திருமங்கலம் தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
திருப்பரங்குன்றத்தை அடுத்த ஹார்விபட்டி நகர் காங்கிரஸ் சார்பில் நிர்வாகிகள் கூட்டம் தலைவர் ரங்கராஜ் தலைமையில் நடந்தது. மாவட்ட துணைத்தலைவர் கிருஷ்ணமூர்த்தி, செய்தி தொடர்பாளர் அய்யல் ராஜ், மாநில செயலாளர் சிவசுந்தரம் முன்னிலை வகித்தனர். ஆறுமுகம், மகேந்திரராஜா, அண்ணாமலை, எல்.ரங்கராஜ், மனோகரன், தீனதயாளன், பெத்துசாமி, பாலகுரு, குணசேகரன், கருமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விபரம்:
2011 சட்டசபை தேர்தலில் மதுரை தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட திருப்பரங்குன்றம், திருமங்கலம் சட்டசபை தொகுதிகளை காங்கிரசுக்கு பெற்றுத்தரவேண்டும் என மத்திய அமைச்சர் ஜி.கே. வாசனை வலியுத்துவது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |


