எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மூக்கடைப்பு, தும்மல் நிற்க, சளி தீர, சுவாச நோய் அலர்ஜி, தைராய்டு பிரச்சனைகளுக்கு
- இழுப்பு தீர ;-- காக்கிரட்டான் விதையை நெயில் வறுத்து பொடி செய்து 5 அரிசி எடை குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.
- நீர் கோர்வை தீர ;-- கறிவேப்பிலையை பொடி செய்து சர்க்கரை சேர்த்து காலை,மாலை ஒரு கரண்டி சாப்பிட்டு வரலாம்.
- மேல் சுவாசம்,இருமல் தீர ;-- திருநீற்று பச்சிலை சாறை தேன் கலந்து சாப்பிட்டு வரவும்.
- இரைப்பிருமல் தீர ;-- நீர் முள்ளி விதை பொடியை ஒரு கிராம் பாலில் கலந்து சாப்பிட்டு வரவும்.
- தும்மல் நிற்க ;-- தூதுவளை பொடியுடன் மிளகுப் பொடி கலந்து தேனில் அல்லது பாலில் சாப்பிட குணமாககும்.
- மூச்சு வாங்கும் தொந்தரவு தீர ;-- தூதுவளை மாமருந்தாகும்.
- சுவாசக்கோளாறுகள் நீங்க ;-- தினந்தோறும் பிராணயாமம் செய்து வரலாம்.
- இளைப்பு தீர ;-- விளாமர கொழந்தை அரைத்து பாலில் ஒரு கிராம் சாப்பிடலாம்.
- மூச்சிறைப்பு,வீக்கம்,சிறுநீரகம் சம்மந்தப்பட்ட பிரசனைகளுக்கு தீர்வு ;-- ஆரஞ்சு நிற ஒளி தீர்வு கொடுக்கும்.
- இரைப்பு குணமாக ;-- தூதுவளைஇலை,வேர்,பூ,காய் ஆகியவற்றை கொதிக்க வைத்து கஷாயம் செய்து பாலில் சாப்பிட்டு வரவும்.
- மாந்த இழுப்பு குணமாக ;-- மூக்கிரட்டை வேர்,மிளகு உத்தாமணி சாறு ஆகியவற்றை விளக்கெண்ணையில் போட்டு காய்ச்சி குழந்தைகளுக்கு 2 மில்லி அளவு கொடுக்கலாம்.
- சளி தீர ;-- நத்தை சூரி இலை சாறை 15 மில்லி காலை,மாலை சாப்பிட சளி தீரும்
- மூச்சு வாங்குதல்,காது அடைத்தல்,காது மந்தம் விலக;-- தூதுவளை உண்பதால் குணமாகும்.
- மூக்கில் உள்ள புண் ஆற ;-- மஞ்சளை சுட்டு கரியாக்கி அதனுடன் வேப்பஎண்ணெய் கலந்து மைய அரைத்து தடவலாம்.
- மூக்கு சம்பந்தமான நோய் குணமாக;-- நாயுருவி செடி விதைகளை பொடி செய்து உட்கொள்ளலாம்
- மூச்சு திணறல் ;-- ஆடாதொடை இலை சாறை தேனில் கலந்து சாப்பிடலாம்.
- மூக்கில் நீர் வடிதல் குணமாக ;-- தழுதாழை இலை சாறை மூக்கில் உறிஞ்ச குணமாகும்.
- சுவாச உறுப்புக்கள் துப்புறவாக ;-- முசுமுசுக்கை வேர் ஆடாதொடை வேர் பொடி திப்பிலி, சுக்கு மிளகு ஆகியவற்றை பொடியாக்கி வெற்றிலையுடன் உட்கொண்டு பால் அருந்தலாம்.
- சுவாச நோய் அலர்ஜி ;-- குங்குமப்பூவுடன் சம அளவு தேன் கலந்து 3 நாட்கள் தினசரி 2 வேளை உட்கொள்ளலாம்.
- நீர் கோர்வை தீர ;-- இஞ்சி சாறு,பால் நல்லெண்ணெய் ஆகியவற்றை சம அளவு கலந்து காய்ச்சி வாரம் ஒரு முறை தேய்த்து குளித்து வரலாம்.
- தொடர் தும்மல் நீங்க ;-- அகத்திக்கீரை சாறு மற்றும் அகத்தி பூ சாறு இரண்டையும் தேனில் கலந்து சாப்பிட குணமாகும்.
- மூக்கடைப்பு நீங்க ;-- புதிய ரோஜா மலரை முகரலாம்.
- மூக்கடைப்பு சளி குணமாக ;-- கடுக்காய் பொடி,நெல்லிக்காய் பொடி இரண்டையும் தேனில் கலந்து சாப்பிடலாம்.
- சளி, இருமல் வரவிடாமல் தடுக்க ;-- மழை காலங்களில் முசுமுசுக்கை இலையை சாப்பிட்டு வரலாம்.
- மூச்சு திணறல் குணமாக ;-- வன்னி மரப்பட்டையை தூளாக்கி காய்ச்சி வடிகட்டி 3 வேளை குடித்து வரலாம்.
- தைராய்டு பிரச்சனைகளுக்கு ;-- கடல் பாசிகளை அடிக்கடி உணவில் சேர்த்து வர சரியாகி விடும்.
- இரத்தம் வருவது நிற்க ;-- மாதுளம்பழ சாறு மற்றும் அருகம்புல் சாறு சம அளவு கலந்து '30 மில்லி மூன்று வேளை சாப்பிடலாம்.
- மூக்கில் நீர் வடிதல் குணமாக ;-- வேப்ப இலை,ஓமம் இரண்டையும் அரைத்து நெற்றி மற்றும் பிடரியில் பூசிக் கொள்ளலாம்.
- சுவாச உறுப்புகளில் சளி தேக்கம் நீங்க ;-- வல்லாரை பொடி,தூதுவளை இரண்டையும்பாலில் கலந்து குடித்து வர நீங்கும்.
- இரைபிருமல் தீர ;-- மருதம் பட்டை,சித்திரத்தை,திப்பிலி,சுக்கு ஆகியவற்றை கஷாயம் செய்து 48 நாட்கள் குடித்து வர தீரும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –05-02-2026
05 Feb 2026 -
ஆர்டர்லி முறையை ஒழிக்க குழு: சென்னை ஐகோர்ட்டில் அரசு வெளியிட்ட ஆணை தாக்கல்
05 Feb 2026சென்னை, ஆர்டர்லி முறையை ஒழிப்பது குறித்து ஒவ்வொரு மாவட்டத்திலும் குழு அமைத்து ஜனவரி 21-ம் தேதி அரசாணை பிறப்பிக்கப்பட்டு உள்ளதாக கூறி அதற்கான அரசாணையை சென்னை நீதிமன்றத்த
-
நாடு முழுவதும் 18,727 அரசுப்பள்ளிகள் மூடல் பார்லி.யில் மத்திய அரசு தகவல்
05 Feb 2026டெல்லி, நாடு முழுவதும் கடந்த 5 ஆண்டுகளில் 18,727 அரசுப் பள்ளிகள் மூடப்பட்டுள்ளதாக மாநிலங்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. பா.ஜ.க.
-
என் மகன் குற்றவாளி இல்லை; வழக்கை விரைவில் முடிக்க வேண்டும்: அஜித்குமார் தாயார் பரபரப்பு பேட்டி
05 Feb 2026மதுரை, நிகிதாவை கைது செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ள மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் தாயார், என் மகன் குற்றவாளி இல்லை என்றும் வழக்கை விரைவில் முடிக்க வேண்டும் எ
-
இன்று முதல் வரும் 12-ம் தேதி வரை தே.மு.தி.க.வில் விருப்ப மனு விநியோகம்
05 Feb 2026சென்னை, தே.மு.தி.க.வில் இன்று முதல் விருப்ப மனு விநியோகம் செய்யப்படவுள்ளதாக கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா தெரிவித்தார்.
-
ஒரு சவரன் தங்கம் விலை 4,640 ரூபாய் குறைந்தது: வெள்ளி கிலோ ரூ.20,000 சரிவு
05 Feb 2026சென்னை, சென்னையில் தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ. 4,640 குறைந்து விற்பனையானது. வெள்ளி விலையும் கிலோவுக்கு ரூ. 20,000 குறைந்து விற்பனையானது.
-
தமிழ்நாடு பால்வளத்துறை சார்பில் ரூ. 101 கோடி மதிப்பிலான முடிவுற்ற திட்டப்பணிகளை முதல்வர் திறந்தார்
05 Feb 2026சென்னை, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று (5.2.2026) தலைமைச் செயலகத்தில், பால்வளத் துறையின் கீழ், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தின் சார்ப
-
தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை: துணை தேர்தல் ஆணையர் பிப்.11-ல் தமிழகம் வருகை
05 Feb 2026சென்னை, வரும் 11-ம் தேதி துணை தேர்தல் ஆணையர் பானு பிரகாஷ் எத்துரு தமிழகம் வர உள்ளார்.
-
த.வெ.க. சார்பில் கோபி தொகுதியில் போட்டியிட விருப்பமனு அளிக்க உள்ளேன்: செங்கோட்டையன் தகவல்
05 Feb 2026ஈரோடு, த.வெ.க. சார்பில் கோபி தொகுதியில் போட்டியிட விருப்பமனு அளிக்க உள்ளேன் என்று செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
-
எப்ஸ்டீன் கோப்புகளில் வெளியான தகவல்கள்: வருத்தம் தெரிவித்தார் பில்கேட்ஸ்
05 Feb 2026நியூயார்க், எப்ஸ்டீன் கோப்புகளில் வெளியான தகவல்கள் குறித்து மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் விளக்கம் அளித்துள்ளார்.
-
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
05 Feb 2026- சங்கரன் கோவில் கோமதியம்மன் தெப்பம்.
- இராமேஸ்வரம் பர்வதவர்த்தினியம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி தங்க பல்லக்கில் புறப்பாடு.
- திருமயம் ஆண்டாள் பவனி
-
இன்றைய ராசிபலன்
05 Feb 2026 -
இன்றைய நாள் எப்படி?
05 Feb 2026


