எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சளி, இருமல் மற்றும் ஆஸ்துமா குணமாக சில இயற்கை வைத்தியம் டிப்ஸ்

கபம் உடைந்து வெளியேற ;-- கலவை கீரையை வாரம் இரு முறை உண்டு வரலாம்.
எலும்புருக்கி நோய் குணமாக ;--புறால் இலையை பொடி செய்து அரிசி மாவுடன் கலந்து அடை செய்து சாப்பிட குணமாகும்.
கபரோகம் தீர ;-- சங்கிலை தூதுவளை இலை பசும்பாலில் அரைத்து சாப்பிட்டு வரவும்.
கிராணி,குன்மம்,கப நோய்கள் தீர ;-- அழிஞ்சல் இலையை அரைத்து ஒரு கிராம் காலை,மாலை கொடுக்கலாம்.
கபம் குணமாக ;-- கருந்துளசி இலை சாறு பிழிந்து இரண்டு வேளை 3 நாட்கள் சாப்பிட்டு வரவும்.
கபம் நீங்க ;-- சுண்டைக்காய்யை சமைத்து உண்ண வேண்டும்.
கபம் வெளியாக ;-- சிறுகுருஞ்சா வேர் பொடியை வெந்நீரில் கலந்து சாப்பிட வேண்டும்.
சகல பிணி சரோகமும் தீர ;-- விழுதி இலை சாற்றில் நல்லெண் ணை கலந்து காய்ச்சி தலை முழுகலாம்.
ஜலதோசம் நீங்க ;-- துளசி ரசம்,இஞ்சிரசம் கலந்து பருகலாம்.
ஆஸ்துமா தீர ;-- நொச்சி இலை,மிளகு,லவங்கம்,பூண்டு ஆகியவற்றை மென்று விழுங்கலாம்.
சளி தீர ;-- நத்தை சூரி இலை சாறை 15 மில்லி காலை,மாலை சாப்பிடலாம்.
சளியை அகற்ற ;-- துளசியை அவித்து சாறு பிழிந்து குடிக்கலாம்.
மார்பு சளி தீர ;-- பொடுதலை,இஞ்சி,புதினா,கொத்தமல்லி,கறிவேப்பிலை ஆகியவற்றை துவையல் செய்து சுடுசோற்றில் போட்டுநெய் ஊற்றி கலந்து உண்ணலாம்.
சளி,சுரம் தீர ;-- முகமுகக்கை இலையை தோசை மாவுடன் அரைத்து தோசை செய்து சாப்பிடலாம்.
இருமல் குணமாக ;-- ஆடாதோட இலை சாற்றில் தேன் கலந்து சாப்பிடலாம்.
காசம் ;-- ஆடாதோட இலை கஷாயம் செய்து தேன் கலந்து சாப்பிடலாம்.
இளைப்பு,இருமல் குணமாக ;-- விஷ்ணுகிரந்தியை பொடி செய்து வெந்நீரில் கலந்து குடிக்கலாம்.
காசம் இறைப்பு நீங்க ;--கரிசலாங்கண்ணி,அரிசிதிப்பிலியை பொடி செய்து தேன் கலந்து சாப்பிடலாம்.
இருமல் குணமாக ;-- வெந்தயக்கீரையை சமைத்து சாப்பிட்டு வரவும்.
வரட்டு இருமல் குணமாக ;-- மிளகுடன் பொரிகடலை சேர்த்து பொடியாக்கி ஒரு ஸ்பூன் 3 வேளை உண்ணலாம்.
சளி தேக்கம் நீங்க ;-- வல்லாரை பொடி,தூதுவளை பொடி பாலில் கலந்து குடித்து வரலாம்.
காச நோய் ;-- தினமும் அரிநெல்லிக்காய் சாப்பிட்டு வரலாம்.
நெஞ்சு சளி ;-- தேங்காய் எண்ணெயில் கற்பூரம் சேர்த்து சுட வைத்து நெஞ்சில் தடவலாம்.
காச நோய் குணமாக ;--பசுந்தயிரை உணவில் சேர்க்கவும்.
இருமல்;-- முற்றியவெண்டைக்காயைச் சூப் செய்து குடிக்கலாம்.
மார்பு சளி ;-- இஞ்சி,சீனி சேர்த்து செய்த இஞ்சிமுரப்பா சாப்பிடலாம்.
ஆஸ்துமா மார்பு சளி ;-- சுண்டைக்காயை உப்பு நீரில் ஊற வைத்து நன்கு காய வைத்து வறுத்து சாப்பிடலாம்.
ஆஸ்துமா தீர ;-- சிறுகுறிஞ்சா வேர் பொடி,திரிகடுகு பொடி வெந்நீரில் சாப்பிடலாம்.
இருமல் தீர ;-- கண்டங்கத்திரி வேர் ஆடா அதாடை வேர் மற்றும் திப்பிலி கலந்து கஷாயம் செய்து 50 மில்லி குடிக்கலாம்.
கபம்தொந்தரவிற்கும்,ஆஸ்துமா மூச்சுதிணறலுக்கும் ;-- தூதுவளை பழத்தூளை புகை பிடிக்க குறையும்.
ஆஸ்துமா குணமாக ;--வில்வ இலையை பொடி செய்து தினமும் ஒரு ஸ்பூன் சாப்பிட்டு வர குணம் பெறலாம்.
நீர் கோர்வை,சளி காய்ச்சல் தீர ;-- ஆறுகீரையில் நெய் சேர்த்து உண்டு வரலாம்.
இதய நோய் குணமாக ;-- மருதம்பட்டை,செம்பருத்திபூ போட்டு கஷாயம் செய்து 48 நாட்கள் சாப்பிட்டு வரலாம்.
நுரையீரல்,சளி இருமல் தீர ;-- பிரமதண்டு இலை பொடி,விதை பொடியை தேனில் கலந்து சாப்பிடலாம்.
ஆஸ்துமா இரப்பிருமல் நுரையீரல் ;-- பிரமதண்டு சமுல சாம்பல் 3 அரிசி எடை தேனில் சாப்பிடலாம்.
இருமல் குணமாக ;-- மாதுளம்பூ பொடியுடன் பனங்கல்கண்டு சேர்த்து காலை,மாலை ஒரு தேக்கரண்டி சாப்பிட்டு வரலாம்.
கக்குவான் இருமல் வேகம் குறைய ;-- சோடா உப்பை தண்ணீரில் கலந்து குடிக்க குறையும்.
இருமல் ;-- இஞ்சி சாறு மற்றும் மாதுளம்பழ சாறுடன் தேன் கலந்து குடிக்கலாம்.
இரைப்பு குணமாக ;-- இஞ்சி,வெள்ளருக்கு பூ மிளகு சேர்த்து கஷாயம் செய்து குடிக்கலாம்.
மார்பு வலி ;-- இஞ்சி சாறு மற்றும் எலுமிச்சை சாறுடன் தேன் கலந்து சாப்பிட வலி நிற்கும்.
ஜலதோசம் நீங்க;-- துளசி சாறு,இஞ்சி சாறு சம அளவு கலந்து குடிக்கலாம்.
தலைவலி,ஜலதோசம்,இருமல் நீங்க ;-- முள்ளங்கி சாறு சாப்பிடலாம்.
ஜலதோசம் தீர ;-- மாதுளம் பழம் சாப்பிடலாம்.
ஆஸ்துமா குணமாக;-- வில்வ இலையுடன் மிளகு சேர்த்து மென்று தின்று சுடுநீர் பருகி வர நிற்கும்.
இருமல் குணமாக ;-- சீரகத்தை பொன் வறுவலாக வறுத்து பொடி செய்து கல்கண்டு சேர்த்து சாப்பிடலாம்.
நெஞ்சு கமறல் நீற்க ;-- அதிமதுரத்தை ஒரு சிறு துண்டை வாயில் போட்டுக் கொள்ளலாம்.
வரட்டு இருமல் ;-- மிளகுடன் பொரிகடலை சேர்த்து பொடியாக்கி ஒரு ஸ்பூன் வீதம் 3 வேளை உண்ணலாம்.
கபம் நீங்க;-- சுண்டைக்காய்யை சமைத்து உண்ண கபம் நீங்கும்.
சளியில் காணும் இரத்தத்திற்க்கு ;-- நொச்சி பூவை உலர்த்தி பொடி செய்து சாப்பிட்டு வர குணமாகும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 11 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 11 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 week ago |
-
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர்: இந்தியா - பாகிஸ்தான் போட்டியை ரத்து செய்ய முடியாது: சுப்ரீம் கோர்ட்
11 Sep 2025புதுடெல்லி: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா - பாகிஸ்தான் போட்டியை ரத்து செய்ய முடியாது என்று சுப்ரீம் கோர்ட் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
-
சமத்துவபோராளி இமானுவேல் சேகரனார் நினைவை போற்றுவோம்: முதல்வர் ஸ்டாலின்
11 Sep 2025சென்னை, வீரியமிகுந்த போராட்டங்களை முன்னெடுத்த சமத்துவப் போராளி தியாகி இமானுவேல் சேகரனாரின் நினைவை போற்றுவோம் என்று அவரது நினைவு நாளை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் த
-
வேடிக்கை காட்ட வரும் சிங்கம்: விஜய் மீது சீமான் கடும் விமர்சனம்
11 Sep 2025சென்னை, தமிழக வெற்றிக்கழகத்தலைவர் விஜய் மீது சீமான் கடும் விமர்சனங்களை தெரிவித்துள்ளார்.
-
தென் மாவட்டங்களில் சாதிய வன்கொடுமைகள் தலை விரித்தாடுகிறது: திருமாவளவன்
11 Sep 2025சென்னை, தென் மாவட்டங்களில் சாதி வன்கொடுமைகள் தலை விரித்தாடுவாதாக திருமாவளவன் கூறியுள்ளார்.
-
பா.ம.க. தலைவர் என்ற பெயரில் அன்புமணி அறிக்கை வெளியிடு
11 Sep 2025சென்னை: பா.ம.க. தலைவர் என்ற பெயரில் அன்புமணி புதிய அறிக்கையை தாக்கல் செய்துள்ளார்.
-
டெட் தேர்வு விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டில் சீராய்வு மனுவை தாக்கல் செய்கிறது தமிழ்நாடு அரசு: அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்
11 Sep 2025சென்னை, டெட் தேர்வு விவகாரத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார்.
-
ஒரே ஆண்டில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 25 ஆயிரம் உயர்வு ரூ.81,200 தொட்டு விலை புதிய உச்சம்
11 Sep 2025சென்னை: தங்கம் விலை ஏறுமுகத்திலேயே இருந்து, இதுவரை இல்லாத உச்சத்தை பதிவு செய்து கொண்டே இருக்கிறது.
-
இமானுவேல் சேகரனாருக்கு அன்புமணி ராமதாஸ் புகழாரம்
11 Sep 2025சென்னை: இமானுவேல் சேகரனாரின் நினைவு நாளில் அவரின் தியாகத்தை போற்றி வணங்குவோம் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
-
முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் ஓசூரில் ரூ. 24,307 கோடி முதலீட்டில் 92 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்
11 Sep 2025ஓசூர், முதல்வர் மு.க.
-
கலவரத்திற்கு மத்தியில் நேபாள சிறைகளில் இருந்து தப்பிய 15 ஆயிரம் கைதிகள்..!
11 Sep 2025காத்மாண்டு: கலவரத்திற்கு மத்தியில் நேபாள சிறைகளில் இருந்து 15 ஆயிரம் கைதிகள் தப்பி ஓடிய சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
உலக பெரும் பணக்காரர் பட்டியல்: லாரி எலிசன் முதலிடம்
11 Sep 2025வாஷிங்டன்: உலக பெரும் பணக்காரர் பட்டியலில் எலான் மஸ்க்கை முந்திய லாரி எலிசன் உள்ளார்.
-
தங்க முலாம் பூசிய தகடுகள் அகற்றம்: சபரிமலை தேவசம்போர்டுக்கு கேரள ஐகோர்ட் கடும் கண்டனம்
11 Sep 2025பெரும்பாவூர்: சபரிமலை அய்யப்ப கோவிலில் தங்க முலாம் பூசிய தகடுகள் அகற்றிய தேவசம்போர்டுக்கு, கேரள ஐகோர்ட்டு கண்டனம் தெரிவித்துள்ளது.
-
இந்தியாவுக்கு வரி: ஐரோப்பிய நாடுகளை தூண்டிவிட்ட ட்ரம்ப்
11 Sep 2025வாஷிங்டன்: இந்தியாவுக்கு 100 சதவீதம் வரி விதியுங்கள் விதிக்க ஐரோப்பிய நாடுகளை தூண்டிவிட்டார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.
-
சம்பள உயர்வை எதிர்த்து போராட்டம்:இந்தோனேசியாவில் அமைச்சர் உள்ளிட்ட 5 பேர் அதிரடி நீக்கம்
11 Sep 2025ஜகார்த்தா: இந்தோனேசியாவில் சம்பள உயர்வை எதிர்த்து போராட்டத்தில் நிதி மந்திரி உள்பட 5 பேர் நீக்கம் செய்யப்பட்டனர்.
-
கிருஷ்ணகிரி, எல்காட் ஓசூர் தொழில் நுட்பப் பூங்காவில் 1,100 கோடி ரூபாய் முதலீட்டில் புதிய மின்சுற்றுப் பலகை உற்பத்தி திட்டம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல்
11 Sep 2025ஒசூர், கிருஷ்ணகிரி மாவட்டம், எல்காட் ஓசூர் தொழில் நுட்பப் பூங்காவில் அசென்ட் சர்க்யூட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் 1,100 கோடி ரூபாய் முதலீட்டில் புதிதாக நிறுவவுள்ள மல்
-
அரியலூர் - சென்னை இடையே 3 புதிய பேருந்துகள்: அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்
11 Sep 2025அரியலூர்: அரியலூர் பேருந்து நிலையத்தில் அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் 3 புதிய பேருந்து சேவைகளை போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் நேற்று
-
சோனியா காந்திக்கு எதிரான வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு
11 Sep 2025புதுடெல்லி: சோனியா காந்திக்கு எதிரான வழக்கில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
-
டிரம்ப்பின் ஆதரவாளர் சுட்டுக்கொலை; தேசிய துக்கமாக அனுசரிக்க உத்தரவு
11 Sep 2025வாஷிங்டன்: டிரம்ப்பின் ஆதரவாளர் சுட்டுக்கொலை செய்யப்பட்டதை அடுத்து தேசிய துக்கமாக அனுசரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
-
மாணவர்கள் செல்போன் பயன்படுத்தினால்....ஆசிரியர்களுக்கு தமிழ்நாடு கல்வித்துறை புதிய உத்தரவு
11 Sep 2025சென்னை: பள்ளிகளில் மாணவர்கள் செல்போன் பயன்படுத்துவது முற்றிலும் தடை செய்யப்பட்டு இருக்கிறது.
-
செப்.15 முதல் காப்பீடு, பங்குச் சந்தை முதலீடுக்கு யு.பி.ஐ. பரிவர்த்தனை வரம்பு 10 லட்சம் ரூபாய் வரை உயர்வு
11 Sep 2025புதுடெல்லி, காப்பீட்டு பிரீமியம், பங்குச் சந்தை முதலீட்டுக்கான ஒரு நாள் யு.பி.ஐ. பரிவர்த்தனை உச்சவரம்பு ரூ.10 லட்சம் வரை உயர்கிறது.
-
நேபாளத்தின் இடைக்கால அரசு அமைக்க ‘ஜென் சி’ ஆலோசனை
11 Sep 2025காத்மாண்டு: ராணுவத்தின் கட்டுப்பாட்டில் நேபாளத்தில் இடைக்கால அரசு அமைக்க ‘ஜென் சி’ குழுவினர் தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
-
மகாராஷ்டிர கவர்னராக குஜராத் கவர்னருக்கு கூடுதல் பொறுப்பு: ஜனாதிபதி மாளிகை அறிவிப்பு
11 Sep 2025மும்பை, குஜராத் மாநில கவர்னர் ஆச்சார்ய தேவவிரத், மகாராஷ்டிர கவர்னர் பொறுப்பையும் கூடுதலாக கவனிப்பார் என்று ஜனாதிபதி மாளிகை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
-
தமிழகத்தில் நாகை, கடலூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
11 Sep 2025சென்னை, தமிழகத்தில் இன்று மயிலாடுதுறை, நாகப்பட்டினம், கடலூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளத
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 11-09-2025.
11 Sep 2025 -
பெரம்பலூரில் விஜய் பிரச்சார சுற்றுப்பயணத்திற்கு அனுமதி
11 Sep 2025பெரம்பலூர்: பெரம்பலூரில் விஜய் பிரச்சார சுற்றுப்பயணத்திற்கு போலீசார் அனுமதி அளித்துள்ளனர்.