எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
முகப்பு
தொண்டை அடைப்பான் நோய்க்கு இயற்கை மருத்துவம்
- டான்சில் எனப்படும் தொண்டை அடைப்பான் நோய்யை இயற்கை மருத்துவ முறையில் எப்படி குணப்படுத்த முடியும் என்பதை காணலாம்.
- தொண்டை வலியும்,மூக்கில் இருந்து நீர் வருவதும்,பசியின்மையும் மற்றும் உடல் எடை கூடுவதும் தொண்டை அடைப்பான் நோயின் அறிகுறிகள் ஆகும்.
- பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு இந்த நோய் அதிகமாக வருகிறது,குளிச்சியான இடங்களுக்கு செல்வதாலும் குளிச்சியான பொருட்களை சாப்பிடுவதாலும் இந்த நோய் வருகிறது.
- மேலும் அதிக சூடான பொருட்களை சாப்பிடுவதாலும் இந்த நோய் வரும்.
- பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு இந்த நோய் வந்தால் உடல் அசதியும்,உடல் வலியும்,காது மற்றும் மூக்கில் நீர் வருதல் போன்ற அறிகுறிகள் இருக்கும்.
- இதற்கு நீரை லேசாக சூடுபடுத்தி சிறிதளவு உப்பு போட்டு கலந்து வாய் கொப்பளிப்பதை போல் கவனமாக முயற்சி செய்து தொண்டை வரை உப்பு நீரை வைத்து கொப்பளிக்க வேண்டும்.
- ஒரு நாளைக்கு மூன்று முறை விதம் தொடந்து 7 நாட்களுக்கு இதை செய்து வர தொண்டை அடைப்பான் நோய் குணமாகும்.
- தொண்டையில் உள்ள கிருமிகளை உப்பு நீர் அகற்றி விடுவதால் வலி குறைகிறது.
- குழந்தைகளுக்கு இரண்டு மிளகை பொடியாக்கி உடன் 10 சொட்டு தேனை ஊற்றி நன்றாக கலந்து குழந்தைகள் நாக்கில் தடவி விட்டு அதை சுவைக்க வைத்து அருந்த சிறிதளவு நீரை கொடுத்தல் தொண்டை அடைப்பான் நோய் குணமாகும்.
- மிளகு மருத்துவத்தை 18 வயதுக்கு மேல் உள்ள பெரியவர்கள் 5 மிளகை பயன் படுத்தலாம்.
- இந்த நோயை ஆரம்ப நிலையில் கண்டறிந்து சரி செய்யவில்லை எனில் அறுவைசிகிச்சை செய்ய வேண்டிய நிலை ஏற்படும்.
- இந்த அறுவை சிகிச்சையை பலமுறை செய்தால் குரல் வளம் பாதிக்க வாய்ப்புள்ளது.
- தொண்டை அடைப்பான் நோய் வராமல் தடுக்க மிகவும் சூடான மற்றும் குளிச்சியான பொருட்களை தவிர்க்க வேண்டும்.
- பழச்சாறுகளையும் ஐஸ் சேர்க்காமல் சாப்பிடுவது நல்லது ஐஸ்கிரீம் வகைகளை தவிர்க்க வேண்டும்.
- புளிப்பு சுவை அதிகம் உள்ள ஆரஞ்சு பழம் மற்றும் நெல்லிலிக்காயை
- தவிர்க்க வேண்டும்.
- தொண்டை அடைப்பான் நோய் வந்த பின் குளிச்சியான பொருள்களை தவிர்க்க விட்டால் காது,மூக்கு,தொண்டை ஆகியவற்றில் பாதிப்பு ஏற்படும்.
- தொண்டை அடைப்பான் நோய் வந்த பின் காதில் பட்ஸ் வைத்து குடைவது சுகமாக இருந்தாலும் அதை தவிர்ப்பது நல்லது.
- மேலும் அது தொண்டை அடைப்பான் நோய் காரணமாக வருகிறது என்பதை உணர்ந்து உப்பு நீரால் தொண்டை கொப்பளித்தல் மற்றும் மிளகு தேன் கலந்த கலவையை சாப்பிட்டு தொண்டை அடைப்பான் நோயை சரி செய்தால் காது,மூக்கு,தொண்டை ஆகியவற்றில் ஏற்படும் பாதிப்பு தானாக குணமாகும்.
- பெரியவர்கள் மிளகு தேன் மற்றும் சிறிதளவு சுக்கு பொடி சேர்த்து சாப்பிடும் போது காய்ச்சல் வருவதை தடுக்க முடியும்.
- தொண்டை அடைப்பான் நோய் முற்றி அறுவை சிகிச்சை செய்யும் நிலையிலும் இந்த இயற்கை மருத்துவ முறையை 3 மாதம் தொடாந்து செய்து வந்தால் அறுவை சிகிச்சை செய்யும் தேவை இருக்காது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


