முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

மருவை போக்க எளிமையான வைத்தியம்

 • தவறான உணவுப்பழக்கம் மூலம் உடலில் சேரும் கெட்ட கொழுப்பு மருவாக மாறுகிறது.

 • நெடு நெரம் சிறுநீர் மற்றும்  மலஜலம் கழிக்காமல் இருந்தால்  கெட்ட நீர் உடலில் சேரும், இது மரு உருவாக காரணமாக இருக்கும்.
 • உள்ளாடைகளை நன்கு துவைத்து வெயிலில் உலர்த்தி பயன்படுத்தவும்.
 • இல்லையெனில் அங்கு தேங்கும் அழுக்கு மூலம் மரு உருவாக வாய்ப்புள்ளது.
 • ஒருவருக்கு மரு இருந்தால் அவருக்குத்தான் மேலும் மேலும் பரவும்.இவர் மூலம் மற்றவருக்கு  பரவாது.
 • ஒரு எளிய  வீ ட்டு வைத்திய முறையில் மருவை முழுமையாக குணப்படுத்த முடியும்.
 • மருந்து செய்யத் தேவையான பொருள்கள்;
 • சின்ன வெங்காயம் - 1.
 • பூண்டு 1 பல்.
 • கல்உப்பு - சிறிதளவு. 
 • செய்முறை ;
 • சின்ன வெங்காயம்,பூண்டு,கல் உப்பு  ஆகியவற்றை சமஅளவு எடுத்து நன்கு அரைக்க வேண்டும்.
 • இரவு குளித்து உடலை சுத்தம் செய்தபின்,அரைத்து வைத்த இந்த மருந்தை மரு உள்ள இடத்தில்  தடவி 15 நிமிடம் காயவைத்து பின்னர் தூங்கவும்.
 • மறுநாள் காலை எழுந்து சோப்பு அல்லது கடலை மாவு  பயன்படுத்தி குளிக்கவும்.
 • தொடர்ந்து 15 நாட்கள் இந்த மருந்தை பயன் படுத்தி வர ஒவ்வொன்றாக மரு உதிர்ந்து விடும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!