முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

ஞாபக சக்தி பெறுக - புத்தி கூர்மை உண்டாக | Brain Improvement | Increase Memory Power

siddha-3

 

புத்திக்கூர்மை உண்டாக ;--  கோரை கிழங்குப்பொடியை தேனில் சாப்பிட்டு வரலாம்.

புத்திக்கூர்மை  ;--  தன்வயம் ஆக்கிக் கொள்வதால் அதிகமாகும்.

நினைவாற்றல் பெருக ;-- வல்லாரை மூலிகையை சாப்பிட்டு வரலாம்.

அறிவு தெளிவு உண்டாக ;--தூதுவளை இலையை நெய்யில்  வதக்கி துவையலாக சாப்பிட வேண்டும்.

ஞாபக சக்தி பெறுக ;-- வல்லாரை 150 கிராம்,வசம்பு 15 கிராம் இவற்றை பவுடராக்கி தேனில் கலந்து சாப்பிடலாம்.

ஞாபகசக்தியை பெருக்க ;-- வல்லாரை குடிநீரை குடிக்கலாம்.

ஞாபகசக்தி ;-- பெருவிரலும் ஆள்காட்டிவிரலும் இணைத்து வைத்திருக்கும் சின் முத்திரையால் (ஒரு மணி நேரம் )மன ஓர்மை,ஞாபகசக்தி பெருகும்.

ஞாபக சக்தி,எலும்பு உறுதி,பற்கள் உறுதிபட  ;-- மாதுளம் பழம் அடிக்கடி சாப்பிட்டு வரலாம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்