முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

மூளை பலம் பெற-மூளை கோளாறு சரியாக | பைத்தியம் சரியாக | பித்து | தலையில் அடிபட்ட காயம் குணமாக

siddha-4

 • ஹிஸ்டிரியா நோய் ;--முருங்கை கீரையை இடித்து பொடியாக்கி காலை, மாலை பசும்பாலில் சாப்பிட்டு வர குணமாகும்.
 • பைத்தியம் தீர ;-- கறிவேப்பிலை,சீரகம் மஞ்சள் சேர்த்து அரைத்து ஒரு கிராம் அளவு வெறும் வயிற்றில் 48 நாட்கள் சாப்பிட குணமாகும்.
 • பித்தத்தினால் எற்படும் பைத்தியம் குணமாக ;-- கறிவேப்பிலை துவையல் அல்லது கறிவேப்பிலை பொடியை தொடர்ந்து  48 நாட்கள் சாப்பிட்டு வரலாம்,பித்தம் தணியும்.
 • மனக்கோளாறுகள் வராமல் தடுக்க ;-- குறைந்தது ஆண்டுக்கு இரண்டு தடவை கைகளில் மருதாணி இட வேண்டும்.கைகால்களில் மருதாணி இடுவதினால் மனக்கோளாறு வராமல் தடுக்கலாம்.
 • பித்து பிடித்து அலைபவர்களுக்கு ;--மனநோய் உள்ளவர்களுக்கு தாமரை பூவை நீர் விட்டு காய்ச்சி தினசரி 3 வேளை என தொடந்து 41 நாட்கள் குடித்து வர குணமாகும்.
 • மூளை பலம் பெற ;-- வல்லாரை இலைப் பொடியை காலை மாலை நெய்யில் சாப்பிடலாம்.
 • சித்தபிரமை தீர ;-- பிரமிய வழுக்கை இலைச் சாரை நெய்யில் கலந்து காய்ச்சி காலை, மாலை ஒரு கரண்டி சாப்பிடலாம்.
 • மூளை பலவீனக் குறைவு சரியாக ;-- கல்தாமரை இலைச்சூரணம் சாப்பிட்டு வரலாம்.
 • மூளை பலம் பெற ;-- பீர்க்கங்காய் வேரை கஷாயம் செய்து சாப்பிட்டு வரலாம்.
 • மூளையில் புண் இருந்தால் குணமாக ;-- தினசரி 2 சில் தேங்காய்யை தொடர்ந்து திண்பதால் புண் ஆறிவிடும்.
 • மூளை சுறுசுறுப்பாக ;-- வல்லாரை சாறில் ஊறவைத்து உலர்த்திய திப்பிலியை சாப்பிடலாம்.
 • தலைபுண் ஆற ;-- வேப்பம்பூ,இலை சேர்த்து அரைத்து தலையில் தேய்த்து 30 நிமிடம் கழித்து குளிக்க குணமாகும்.
 • மூளை நரம்பு சம்பந்தமான நோய் குணமாக ;-- நாயுறுவி வேர்,கரிசலாங்கண்ணி வேர் ஆகியவை நரம்பு  சம்பந்தமான நோய் நீங்கும்.
 • தலையில் அடிபட்ட காயம் குணமாக ;--  காஞ்சர மஞ்சளை,நல்லெண்ணை அல்லது தேங்காய் எண்ணையில் காய்ச்சி தலைக்கு தடவிவர உள் காயம் குணமாகும்.
 • மூளை சிறப்பாக செயல்பட ;-- இலந்தை பழத்தை மிக்சியில் அரைத்து கருப்பட்டி சேர்த்து பருகி வர மூளை பதட்டத்தை நீக்கும்,இயற்கை தூக்கம் தருகிறது.
 • பைத்தியம் சரியாக ;-- தூதுவளைக்காய்யை தயிரில் உப்பு போட்டு ஊறவைத்து பின் காயவைத்து வறுத்து சாப்பிட பைத்தியம் சரியாகும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்