எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்தியாவில் ஆக்சிஜன் சப்ளைக்கு உதவி செய்யும் பணியில் இந்திய விமானப்படை விமானங்கள் களமிறங்கியுள்ளன.
இந்தியாவில் கொரோனாவின் 2-வது அலை அதிதீவிரமடைந்துள்ளது. இந்தியாவில் புதிய உச்சமாக கடந்த 24 மணி நேரத்தில் 3 லட்சத்து 32 ஆயிரத்து 730 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் நாட்டில் கொரோனா பாதிப்பு மொத்த எண்ணிக்கை ஒரு கோடியே 62 லட்சத்து 63 ஆயிரத்து 695 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்களில் 24 லட்சத்து 28 ஆயிரத்து 616 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால் பல்வேறு மாநிலங்களில் ஆக்சிஜன் தட்டுப்பாடு, கொரோனா தடுப்பூசி தடுப்பாடு, ரெம்டெசிவிர் மருந்து, படுக்கை வசதிகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தட்டுப்பாடுகளை பூர்த்தி செய்யும் நடவடிக்கையில் மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இதில் பல்வேறு மாநிலங்களில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் பலரும் உயிரிழந்துள்ளனர். இதனால் இந்தியாவில் ஆக்சிஸன் தேவை அதிரித்துள்ளது.
இந்நிலையில், இந்தியாவில் ஆக்சிஜன் சப்ளைக்கு உதவி செய்யும் பணியில் இந்திய விமானப்படை விமானங்கள் களமிறங்கியுள்ளன. இந்திய விமானப்படைக்கு சொந்தமான சி-17, ஐ.எல். 76 சரக்கு விமானங்கள் ஆக்சிஜன் டேங்கர் லாரிகளை ஆக்சிஜன் உற்பத்தி மைய நகரங்களுக்கு கொண்டுச் செல்கிறது. அங்கு ஆக்சிஜன் நிரப்பப்பட்ட பின்னர் டேங்கர் லாரிகள் தேவையான இடங்களுக்கு சாலை மார்க்கமாக செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |


