முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

135 குழந்தைகள், 126 பேரக் குழந்தைகள் மற்றும் 28 மனைவிகள் முன்னிலையில் 37-வது திருமணம் செய்த தாத்தா

புதன்கிழமை, 9 ஜூன் 2021      உலகம்
Image Unavailable

Source: provided

கோஹிமா : முதியவர் ஒருவர், 135 குழந்தைகள், 126 பேரக்குழந்தைகள், 28 மனைவிகள் முன்னிலையில் 37-வது திருமணம் செய்துள்ளது வைரலாகியுள்ளது.

28 மனைவிகள், 135 குழந்தைகள் மற்றும் 126 பேரக்குழந்தைகள் முன்னிலையில், 37-வது திருமணமாக இளம்பெண் ஒருவரை மணந்துள்ளார் ஒரு முதியவர். இது குறித்த வீடியோ ஒன்றை, நாகாலாந்தை சேர்ந்த ஐ.பி.எஸ். அதிகாரி ருபின் ஷர்மா தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

அதில், தைரியமான மனிதர், 37-வது திருமணம் அதுவும் 28 மனைவிகள், 135 குழந்தைகள், 126 பேரக்குழந்தைகள் முன்னிலையில் என குறிப்பிட்டுள்ளார். கடந்த 6-ம் தேதி பகிர்ந்துள்ள இந்த வீடியோ தற்போது வைரலாகியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து