முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.சி.சி தரவரிசை பட்டியல்: டெஸ்ட பந்து வீச்சாளர்களில் அஸ்வினுக்கு 2-வது இடம்

புதன்கிழமை, 12 ஜனவரி 2022      விளையாட்டு
Image Unavailable

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நேற்று தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. பந்து வீச்சாளர்கள் பட்டியலில்  இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின்  2-வது இடம் பிடித்துள்ளார்.   

முதல் 10 இடம்...

பந்து வீச்சாளர்கள் தரவரிசை பட்டியலில் முதல் இடத்தில் ஆஸ்திரேலியாவின் பட் கம்மின்ஸ் உள்ளார். 3ம் இடத்தில் நியூசிலாந்தின் கைல் ஜேமிசன் உள்ளார். முதல் 10 இடங்களுக்குள் இந்திய வீரர் அஸ்வின் மட்டுமே  இடம் பெற்றுள்ளார். 

ரோகித் - கோலி...

பேட்டிங்க் தரவரிசையை பொருத்தவரை முதல் இடத்தில் ஆஸ்திரேலியாவின் லபுசேன் உள்ளார். 2- ஆம் இடத்தில் இங்கிலாந்தின் ஜோ ரூட் உள்ளார். 3 ஆம் இடத்தில்  ஸ்டீவ் ஸ்மித் உள்ளார். 4 ஆம் இடத்தில் கேன் வில்லியம்சனும்,  5-ம் இடத்தில் இந்தியாவின் ரோகித் சர்மாவும் உள்ளனர். இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 9 ஆம் இடத்தில் உள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!