முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஷூட் தி குருவி விமர்சனம்

திங்கட்கிழமை, 20 மார்ச் 2023      சினிமா
Shoot-the-Sparrow-Review 20

Source: provided

மங்களூரில் உள்ள கல்லூரியில் பிரபல ரவுடியான குருவி ராஜன் பற்றி மாணவர்கள் ஆராய்ச்சி செற்கிறார்கள். அங்கு அவர்களுக்கு போதுமான தகவல் கிடைக்காததால் பிரபல பேராசிரியரை நாடுகிறார்கள். முதலில் மறுக்கும் அவர் பின்னர் அனைத்தையும் சொல்கிறார். சிறுவயதில் இருந்து தனது போர் குணத்தால் கேங்க்ஸ்டராக உருவெடுத்து காவல்துறைக்கு சிம்ம சொப்பனமாக இருக்கிறான் குருவிராஜன். இன்னொருபுறம், தனது ஆப்ரேஷனுக்கு லட்சக்கணக்கில் பணம் தேவைப்படுவதால், வாழ்க்கையை வெறுத்து போய் இருக்கிறார் ஷெரிப். இந்நிலையில் இருவரும் எதிர்பாராதவிதமாக சந்திக்கிறார்கள். பிறகு என்ன நடந்தது என்பதே மீதிக்கதை. அர்ஜை குருவி ராஜனாகவும் ஆஷிக் ஹுசைன் ஷெரிப்பாகவும் மிரட்டலான நடிப்பைக் கொடுள்ளார். ஷாரா, ராஜ்குமார் ஜி, சுரேஷ் சக்ரவர்த்தி, ஆகியோர் நல்ல தேர்வு. காமெடி கலந்த க்ரைம் கதையில் ட்விஸ்ட் கலந்து சுவாரசியமான திரைக்கதை அமைத்து அனைவரும் ரசிக்கும் படி இயக்கியுள்ளார் இயக்குனர் மதிவாணன்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தொண்டை வலி குணமாக | தொண்டைகரகரப்பு நீங்க | தொண்டை கட்டு | குரல் கம்மல் | தொண்டை எரிச்சல் 4 days 12 hours ago மலச்சிக்கல் குணமாக | ஜீரண சக்தி உண்டாக | மலக்கட்டு நீங்க - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 3 weeks ago சொறி, சிரங்கு, படை குணமாக | நரம்பு சிலந்தி | படர்தாமரை நீங்க | தோல் நோய் | குஷ்டம் குணமாக 1 month 3 weeks ago
காய்ச்சல் குணமாக | மலேரியா காய்ச்சல் | டைபாய்டு காய்ச்சல் குணமாக | பித்த ஜுரம் | சளி காய்ச்சல் குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 3 weeks ago பேதி நிற்க | சீதபேதி குணமாக | உஷ்ண பேதி | கழிச்சல் | இரத்த கழிச்சல் குணமாக 1 month 3 weeks ago கல்லடைப்பு தீர | சிறுநீரக கோளாறு நீங்க | சிறுநீரக கல் கரைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து