எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : டெட் தாள் 2- தேர்வு முடிவுகளை ஆசிரியர் தகுதித்தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.
ஆசிரியர் தகுதியை தேர்வு தாள் IIக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. அதில் எவ்வாறு மதிப்பெண்களை தெரிந்து கொள்வது என்பது பற்றிய முழு விவரம் வருமாறு., அரசுப் பள்ளிகளில் 6 முதல் 8ம் வகுப்பு வரை வகுப்பு எடுக்க ஆசிரியர் தகுதித் தேர்வு 2 ஆம் தாளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அந்த வகையில் கடந்த பிப்ரவரி 3ம் தேதி முதல் 15ஆம் தேதி வரை கணினி வழியில் ஆசிரியர் தகுதி தேர்வு இரண்டாம் தாள் நடைபெற்றது.
ஆசிரியர்களாக பணிபுரிய நடத்தப்படும் தகுதித்தேர்வான டெட் தேர்வை எழுத 4,லட்சத்து 1886 பேர் பதிவு செய்திருந்தனர். 6 முதல 8ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் வகுப்புகளை எடுக்க ஆசிரியர் தகுதி தேர்வு 2/ம் தாளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்நிலையில், ஆசிரியர் தகுதியை தேர்வு தாள் IIக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. https://www.trb.tn.gov.in என்கிற இணையதள முகவரியில் முடிவுகளை அறிந்து கொள்ளலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |


