முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அண்ணாமலை தலைமையில் நாளை பா.ஜ.க. மாநில மையக்குழு கூட்டம்

சனிக்கிழமை, 2 மார்ச் 2024      தமிழகம்
Annamalai 2024-01-16

Source: provided

சென்னை : தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தலைமையில் நாளை 4-ம் தேதி மாநில மையக்குழு கூட்டம் நடைபெறுகிறது. 

சென்னையில் உள்ள பா.ஜ.க. கட்சி அலுவலகத்தில் நாளை 4-ம் தேதி மாநில மையக்குழு கூட்டம் நடைபெறவுள்ளது. நாளை காலை 10 மணி முதல் மதியம் ஒரு மணி வரை மாநில மையக்குழு கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

பா.ஜ.க. மேலிடப்பொறுப்பாளர் அரவிந்த் மேனன் உள்ளிட்டோர் மாநில மையக்குழு கூட்டத்தில் பங்கேற்கின்றனர். மக்களவை தேர்தல் பணி, வியூகம், கூட்டணி குறித்து கூட்டத்தில் விவாதிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து