முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எடப்பாடி 70-வது பிறந்தநாள்: கவர்னர் ஆர்.என். ரவி வாழ்த்து

ஞாயிற்றுக்கிழமை, 12 மே 2024      தமிழகம்
RN-Ravi 2023 04 05

Source: provided

சென்னை : அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித்தலைவருமான எடப்பாடி பழனிசாமி நேற்று தனது 70-வது பிறந்தநாளை கொண்டாடினார்.  அவருக்கு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமிக்கு கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், எடப்பாடி பழனிசாமிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். ஆரோக்கியமான, மகிழ்ச்சியான மற்றும் நிறைவான நீண்ட ஆயுளுக்காக பிரார்த்திக்கிறேன் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து