முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

ஆனியன் ரிங்ஸ்

Cooking time in minutes: 
20
Ingredients: 

ஆனியன் ரிங்ஸ் செய்யத்தேவையான பொருட்கள்.

  1. பெரிய வெங்காயம் – 2
  2. முட்டை - 3.
  3. அரிசி மாவு - 400 கிராம்.
  4. பூண்டு பொடி – ஒரு ஸ்பூன்.
  5. கார்ன் பிளவர் மாவு- 150 கிராம்.
  6. மிளகாய் தூள் - 2 ஸ்பூன்.
  7. மிளகு தூள் – ஒரு ஸ்பூன்.
  8. கரம் மசாலா தூள் - ஒரு ஸ்பூன்.
  9. சீரக தூள் - ஒரு ஸ்பூன்.
  10. எண்ணெய் – தேவையான அளவு.
  11. உப்பு - தேவையான அளவு.
Method: 

செய்முறை ;-- 

  1. 2 பெரிய வெங்காயத்தை எடுத்து தோல் நீக்கி சற்று தடிமனாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.
  2. நறுக்கிய வெங்காயத்தை தனித்தனியாக பிரித்து வைத்துக்கொள்ளவும்.
  3. ஒரு பாத்திரத்தில் 400 கிராம் அரிசி மாவு,தேவையான அளவு உப்பு,பூண்டு பொடி ஒரு ஸ்பூன்,கார்ன் பிளவர் மாவு 150 கிராம்,மிளகாய் தூள் 2 ஸ்பூன்,மிளகு தூள் ஒரு ஸ்பூன்,கரம் மசாலா தூள் ஒரு ஸ்பூன்,சீரக தூள் ஒரு ஸ்பூன் போட்டு நன்றாக கலந்து கொள்ளவும்.
  4. கலந்து வைத்துள்ள மாவில் கால் பங்கு மாவை தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
  5. மீதமுள்ள முக்கால் பங்கு மாவில் 3 முட்டைகளை உடைத்து ஊற்றி இதனுடன் சிறிதளவு தண்ணீர் ஊற்றி மாவை நன்றாக கலந்து கொள்ளவும்.
  6. கால் பங்கு உள்ள மாவில் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை போட்டு நன்றாக பிரட்டி எடுத்து அதை முட்டை ஊற்றி கலந்து வைத்துள்ள முக்கால் பங்கு மாவில் போட்டு நன்றாக கலந்து தயார் செய்து வைத்துக்கொள்ளவும்.
  7. அடுப்பில் கடாயை வைத்து தேவையான அளவு எண்ணெய்யை ஊற்றவும்.
  8. எண்ணெய் சூடானவுடன் தயார் செய்து வைத்துள்ள வெங்காய ரோலை எண்ணெயில் போட்டு பொரிக்கவும்.
  9. திருப்பி திருப்பி போட்டு நன்றாக பொரிக்கவும்.
  10. இப்போது அடுப்பில் இருந்து இறக்கி விடலாம்.
  11. சுவையான ஆனியன் ரிங்ஸ் ரெடி.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 2 weeks ago