எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
முகப்பு
மூல கடுப்பு,சிறுநீர் எரிச்சல் கல் அடைப்பை போக்கும் இயற்கை பானம்
- கோடைகாலங்களில் நெடுந்தூரப் பயணம் மேற்கொள்ளும் போதும்,நெடுநேரம் சிறுநீர் கழிக்காமல் அடக்கி வைப்பதன் மூலமும் சிறுநீர் கடுப்பு ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் ஏற்படுகிறது.
- கோடை காலத்தில் தேவையான அளவு நீர்ச் சத்துள்ள பானங்களை குடிப்பது நல்லது,அப்பொழுதுதான் சிறுநீர் சரியான அளவில் வெளியேறி சிறுநீர் பாதையில் உள்ள கிருமிகளும், சிறுநீரில் உள்ள உப்புகளும் வெளியேற வாய்ப்புகள் ஏற்படும்.
- இளநீரில் 2 டேபிள் ஸ்பூன் தேன் கலந்து குடித்தால், உடலில் உள்ள பல்வேறு பிரச்சனைகளில் இருந்து நம்மை பாதுகாக்கிறது.
- இளநீருடன் தேன் கலந்து குடித்தால் பல நன்மையை தரும்.
- இளநீருடன் தேன் கலந்து குடிக்கும் போது, உடலினுள் உள்ள அழற்சி குறைவதோடு, தொற்றுக்கிருமிகளும் அழிக்கப்படும்.
- இளநீருடன் தேன் கலந்து குடித்து வந்தால் உடல் உஷ்ணம், வயிற்றுக் கோளாறுகள் சரியாகும்.
- இளநீருடன் தேன் கலந்து குடித்து வந்தால் உடலில் உள்ள வெப்பம் சமநிலையில் இருக்க உதவுகிறது.
- இளநீருடன் தேன் கலந்து குடித்து வந்தால் ரத்தத்தில் உள்ள வெள்ளையணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும்.
- இளநீருடன் தேன் கலந்து குடித்து வந்தால் பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைபடுதல், உடல் வலியை நீக்கி உடலுக்கு தேவையான சக்தியை கொடுக்கிறது மற்றும் கர்ப்பப்பையை பலப்படுத்துகிறது.
- இளநீருடன் தேன் கலந்து குடித்து வந்தால் கோடை வெயிலில் இருந்து தப்பிக்கவும், உடல் சூட்டை குறைக்கவும் உதவுகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |