எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
வியன்னா : ஆஸ்திரியா சென்றுள்ள பிரதமர் மோடியை வரவேற்ற அந்நாட்டு பிரதமர் கார்ல் செல்பி எடுத்து மகிழ்ந்தார்.
இரு நாள் பயணமாக ரஷ்யா, ஆஸ்திரியா சென்றுள்ள பிரதமர் மோடி, ரஷ்யா சென்று அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புடினை சந்தித்து பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினார்.
தொடர்ந்து ரஷ்ய பயணத்தை முடித்து விட்டு ஆஸ்திரியா தலைநகர் வியன்னாவுக்கு பிரதமர் மோடி சென்றடைந்தார். ஆஸ்திரியா சென்ற பிரதமர் மோடிக்கு அந்நாட்டு பிரதமர் கார்ல் நெகம்மர் உற்சாக வரவேற்பு அளித்தார்.
பின்னர், மோடியுடன் கார்ல் நெகம்மர் செல்பி எடுத்து மகிழ்ந்தார். இதனைத் தொடர்ந்து ஆஸ்திரியா அதிபர் அலெக்ஸாண்டர் வான் டிர் பெல்லனை சந்தித்து இரு தரப்பு பரஸ்பரம் ஒத்துழைப்பு குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


