எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
புதுடில்லி: காஷ்மீர் பாதுகாப்பு நிலவரம் குறித்து பாதுகாப்புக்கான மத்திய அமைச்சரவை குழுவுடன் பிரதமர் மோடி நேற்று ஆலோசனை நடத்தினார்.
காஷ்மீரில் சில நாட்களாக பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். சில நாட்களுக்கு முன்னர் நடந்த தாக்குதலில் 4 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். அவர்களுக்கு பதிலடி கொடுக்க ராணுவ வீரர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். மாநிலம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. சோதனை சாவடிகள் அமைத்து ராணுவத்தினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இச்சூழ்நிலையில், காஷ்மீரில் பாதுகாப்பு சூழ்நிலை குறித்து பாதுகாப்புக்கான மத்திய அமைச்சரவை குழுவினருடன் பிரதமர் மோடி நேற்று ஆலோசனை நடத்தினார். இக்கூட்டத்தில், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் காஷ்மீரில் பாதுகாப்பு தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், அண்மையில் அதிகம் தாக்குதலுக்கு உள்ளாகும் இந்திய பாதுகாப்பு படை வீரர்களின் நிலை குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


