முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இங்கிலாந்து டி-20, ஒருநாள் கிரிக்கெட் அணிக்கு புதிய தலைமை பயிற்சியாளர்

செவ்வாய்க்கிழமை, 3 செப்டம்பர் 2024      விளையாட்டு
England 2024-02-16

Source: provided

லண்டன் : இங்கிலாந்து டெஸ்ட் அணியின் பயிற்சியாளராகவும் பிரண்டன் மெக்கல்லம் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பதவிக்காலம்... 

இங்கிலாந்து வெள்ளைப்பந்து கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக செயல்பட்டு வந்த ஆஸ்திரேலியாவை சேர்ந்த மேத்யூ மோட் அப்பதவியிலிருந்து சமீபத்தில் விலகினார். இவரது பயிற்சியின் கீழ் 2022 டி20 உலகக்கோப்பையை வென்ற இங்கிலாந்து அணி, 2023 ஒருநாள் உலகக்கோப்பை, 2024 டி20 உலகக்கோப்பையில் தோல்வியை தழுவியது. இதன் காரணமாக பதவிக்காலம் முடியும் முன்னரே, தலைமை பயிற்சியாளர் பதவியிலிருந்து மேத்யூ மேட் விலகியதாக தகவல்கள் வெளியாகின. மேத்யூ மோட் பதவி விலகியதை அடுத்து இங்கிலாந்து அணியின் உதவி பயிற்சியாளராக செயல்பட்டு வந்த மார்கஸ் ட்ரெஸ்கோதிக் இடைக்கால தலைமை பயிற்சியாளராக செயல்படுவார் என இங்கிலாந்து கிரிக்கெட் நிர்வாகம் தெரிவித்திருந்தது.

முன்னாள் வீரர்... 

இந்நிலையில் இங்கிலாந்து அணியின் (ஒருநாள் மற்றும் டி20) புதிய தலைமை பயிற்சியாளராக நியூசிலாந்து முன்னாள் வீரர் பிரண்டன் மெக்கல்லம் நியமிக்கப்பட்டுள்ளதாக இங்கிலாந்து கிரிக்கெட் நிர்வாகம் அறிவித்துள்ளது. ஏற்கனவே, இங்கிலாந்து டெஸ்ட் அணியின் பயிற்சியாளராகவும் பிரண்டன் மெக்கல்லம் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து