முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

செல்ல குட்டி விமர்சனம்

திங்கட்கிழமை, 7 அக்டோபர் 2024      சினிமா
Chellakutty-Review 2024-10-

Source: provided

கிராம பள்ளிக்கூடம் ஒன்றில் டிட்டோ, மகேஷ் இருவரும் 12 ம் வகுப்பு படிக்கிறார்கள். அதே வகுப்பில் தீபிக்‌ஷாவும் இருக்கிறார், நாயகி தீபிக்‌ஷா டிட்டோவைக்  காதலிக்க, மகேஷ் தீபிக்‌ஷாவுக்கு புரோபோஸ் செய்கிறார்.

ஒரு கட்டத்தில் தீபிக்‌ஷா டிட்டோ திருமண பேச்சுவார்த்தை இரு வீட்டிலும் நடக்க, நண்பன் விரும்பும் பெண்ணை தான் திருமணம் செய்வது துரோகம் என்று கூறி திருமணத்தை நிராகரித்து விடுகிறார் டிட்டோ. அறிமுக நடிகர்கள் டிட்டோ மகேஷ் இருவரும் நன்றாக நடித்திருக்கிறார்கள். நாயகி தீபிக்‌ஷா குடும்ப பாங்கான முகத்தோடு நடிப்பில் கவனம் ஈர்க்கிறார்.

டி.எஸ்.முரளிதரனின் இசை அருமை. திரைக்கதை, வசனம் ’சிந்துநதி பூ’ செந்தமிழன், கதை இயக்கம் சகாயநாதன். மொத்தத்தில், இந்த  செல்ல குட்டிக்கு சில குறைகள் இருந்தாலும் பார்ப்பவர்களுக்கு வெல்லக் கட்டியாய் இனிக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து