எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, தமிழகத்தில் நல்லாட்சியை பற்றி அதிமுக பேசுவது நகைச்சுவையாக உள்ளது என்று தெரிவித்துள்ள எம்.பி. கனிமொழி, இன்டியா கூட்டணியை பிளவுபடுத்த முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சென்னை காமராஜர் சாலையில் உள்ள லேடி வெல்டிங்டன் மாதிரி பள்ளியில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் மற்றும் இந்தியா டர்ன்ஸ் பிங்க் நிறுவனம் இணைந்து நடத்தும் பெண்களுக்கான இலவச மார்பக புற்றுநோய் கண்டறிதல் முகாம் தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்தியன் ஆயில் நிறுவனத்தின் செயல் இயக்குநர் அண்ணாதுரை தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மக்களவை உறுப்பினர் கனிமொழி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு பரிசோதனை முகாமை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் ஏராளமான மீனவ பெண்கள், ஆசிரியைகள் மற்றும் மாணவிகள் உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்துகொண்டு பரிசோதனை மேற்கொண்டனர்.
முன்னதாக விழா மேடையில் பேசிய கனிமொழி, இது மாணவிகளுக்கான மிக முக்கியமான நிகழ்ச்சி என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும், இதற்காக இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனுக்கு எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். இன்று லட்சக்கணக்கான பெண்கள் இந்தியாவில் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார்கள், அடுத்த தலைமுறை சேர்ந்த நீங்கள் உங்களின் உடல்நலனில் கவனம் செலுத்த வேண்டும், பெண்கள் தன்னை தானே பார்த்துக் கொள்ள வேண்டும், பாதுகாத்துக் கொள்ளவதுதான் நம்முடைய முதல் கடமை.
நம்முடைய கடைசி மூச்சு வரை நம்முடன் இருக்கும் உடலை நாம் தான் கவனித்துக் கொள்ள வேண்டும். மார்பக புற்றுநோயால் ஒவ்வொரு ஆண்டும் பல லட்சம் பெண்களை நாம் இழந்து வருகிறோம். மார்பக புற்றுநோயை முதல் நிலையிலேயே கண்டறிந்து சுலபமாக குணப்படுத்திக் கொள்ள முடியும். மார்பகப் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை மாணவிகள் ஏற்படுத்த வேண்டும். இதுதான் மக்களுக்கு செய்யக்கூடிய மிகப்பெரிய சீராகும் என்று கூறினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களுடன் பேசுகையில், விசிக தலைவர் தெளிவாக தன்னுடைய நிலைப்பாட்டை வெளிப்படுத்தியிருக்கிறார். திமுக கூட்டணி கொள்கை ரீதியான கூட்டணி. நாட்டின் மதச்சார்பின்மையை காப்பது முக்கிய கொள்கை. இன்டியா கூட்டணியை பிளவுபடுத்த முடியாது. வெற்றி வாய்ப்புகள் மற்றும் எதிர்ப்புகளை வலுவாக வெளிப்படுத்தக்கூடிய கூட்டணி. இன்டியா கூட்டணி மிக வலிமையாக உள்ளது. மேலும் தமிழ்நாட்டில் நல்லாட்சியை பற்றி அதிமுக பேசுவது நகைச்சுவையாக உள்ளது . கூட்டணி குறித்துதான் நாங்கள் பேச முடியும். கூட்டணி தலைவர்கள் எந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றார்கள் என்பது எல்லாம் நாங்கள் கண்காணிக்க தேவையில்லை என கனிமொழி கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்2 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்2 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.3 months 6 days ago |
-
2-வது டெஸ்ட் போட்டி:இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் அடிலெய்டில் இன்று பலப்பரீட்சை
05 Dec 2024அடிலெய்டு: முதல் டெஸ்டில் விளையாடாத கேப்டன் ரோகித் சர்மா இந்திய அணிக்கு திரும்பி உள்ள நிலையில், இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள்
-
2 நாள் பயணமாக பூடான் மன்னர் இந்தியா வருகை: அமைச்சர் ஜெய்சங்கர் வரவேற்பு
05 Dec 2024புது டெல்லி, இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்துள்ள பூடான் மன்னர் ஜிக்மே கேசர் நாம்கேல் வாங்சுக் மற்றும் ராணி ஜெட்சன் பெமா ஆகியோரை வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்க
-
காசா உணவு விநியோக மையம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 4 குழந்தைகள் உயிரிழப்பு
05 Dec 2024டெல் அவில், மத்திய காசாவில் உள்ள நுசிராத் அகதிகள் முகாமில் உள்ள உணவு விநியோக மையம் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் நான்கு குழந்தைகள் உட்பட ஐந்து பேர் உயிரிழந
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 05-12-2024.
05 Dec 2024 -
மகராஷ்டிராவுக்கு ரூ.1,595 கோடி கடன் வழங்க உலக வங்கி ஒப்புதல்
05 Dec 2024மும்பை, வளர்ச்சி திட்டங்களுக்காக மகராஷ்டிராவுக்கு ரூ.1,595 கோடி கடன் வழங்க உலக வங்கி ஒப்புதல் அளித்துள்ளது.
-
தெலுங்கானாவில் மூன்றாம் பாலினத்தவர் 44 பேருக்கு போக்குவரத்து உதவியாளர் பணி
05 Dec 2024ஐதராபாத், தெலுங்கானா மாநிலம், ஐதராபாத்தில், மூன்றாம் பாலினத்தவர் 44 பேர் போக்குவரத்து உதவியாளராக பணியமர்த்தப்பட்டு உள்ளனர்.
-
பிரதமர் மோடி முன்னிலையில் மகராஷ்டிராவின் முதல்வராக பதவியேற்றார் தேவேந்திர ஃபட்னாவிஸ் துணை முதல்வர்களாக அஜீத் பவார், ஏக்நாத் ஷிண்டேவும் பதவியேற்பு
05 Dec 2024மும்பை: பிரதமர் மோடி முன்னிலையில் மகராஷ்டிராவின் முதல்வராக 3வது முறையாக பதவியேற்றார் தேவேந்திர ஃபட்னாவிஸ், துணை முதல்வர்களாக அஜீத் பவார், ஏக்நாத் ஷிண்டேவும் பதவியேற்றனர
-
இன்று அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழா: திருமாவளவன் பங்கேற்காதது குறித்து வன்னி அரசு விளக்கம்
05 Dec 2024சென்னை: அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் திருமாவளவன் பங்கேற்காதது ஏன்? என்பது குறித்து அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசு விளக்கமளித்துள்ளார்.
-
அரசு கல்லூரிகளில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ரூ.152 கோடி அமைச்சர் கோவி.செழியன் தகவல்
05 Dec 2024சென்னை: பெருந்தலைவர் காமராசர் கல்லூரி மேம்பாடு திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலுள்ள அரசு கல்லூரிகளில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக ரூ.152 கோ
-
குடிநீரில் கழிவுநீர் கலந்ததால் 2 பேர் உயிரிழப்பா..?ஆய்வு முடிவுகள் வெளியான பிறகே காரணம் தெரியும்: அமைச்சர் தகவல்
05 Dec 2024சென்னை: சென்னை பல்லாவரத்தில் குடிநீரில் கழிவுநீர் கலந்ததால் 2 உயிரிழந்ததாக வெளியான தகவலை அடுத்து இந்த விவகாரத்தில் ஆய்வு முடிவுகள் பெறப்பட்ட பின்னரே உயிரிழப்பிற்கான கார
-
நாசா தலைவராக ஈசாக்மேன் நியமனம்: டிரம்ப் அறிவிப்பு
05 Dec 2024வாஷிங்டன், அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசாவின் அடுத்த தலைவராக ஜாரெட் ஈசாக்மேன் என்பவரை டிரம்ப் நியமனம் செய்துள்ளார்.
-
மேக் இன் இந்தியா திட்டம்: ரஷ்ய அதிபர் புடின் பாராட்டு
05 Dec 2024மாஸ்கோ, பிரதமர் மோடியின் மேக் இன் இந்தியா திட்டம் பாராட்டக் கூடியது என்று மாஸ்கோவில் நடந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் அதிபர் புடின் தெரிவித்தார்.
-
எதற்கெடுத்தாலும் பதற்றத்தை ஏற்படுத்துகிறார் எடப்பாடி: அமைச்சர் மா.சுப்பிரமணியன் சாடல்
05 Dec 2024சென்னை, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி எதற்கெடுத்தாலும் பதற்றத்தை ஏற்படுத்துகிறார் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
-
இருக்கைக்காக ஓடும் ரயிலில் கொடூரமாக ஒருவர் கொலை
05 Dec 2024அமேதி: இருக்கைக்காக ஓடும் ரயிலில் கொடூரமாக ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.
-
வேலை வாய்ப்பின்மை அதிகரிப்பு: காலியிடங்களை நிரப்ப அரசு நடவடிக்கை எடுக்காதது ஏன்? சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி
05 Dec 2024சென்னை: காலியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் கேள்வி எழுப்பி உள்ளது.
-
தங்கம் விலை சற்று உயர்வு
05 Dec 2024 -
ஜார்க்கண்டில் அமைச்சரவை விரிவாக்கம்: அமைச்சர்களாக 11 பேர் பதவியேற்பு
05 Dec 2024ராஞ்சி, ஜார்க்கண்டில் முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையிலான அரசில் 11 பேர் நேற்று அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.
-
சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக மன்மோகன் பதவியேற்பு நீதிபதிகள் எண்ணிக்கை 34 ஆக உயர்வு
05 Dec 2024புதுடெல்லி: சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக மன்மோகன் இன்று பதவியேற்றுக் கொண்டார். நீதிபதிகள் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்துள்ளது.
-
பிரதமருக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் வெற்றி: பிரான்சில் அரசு கவிழ்ந்தது
05 Dec 2024பாரீஸ், அரசியல் நெருக்கடியால் பிரான்ஸ் பிரதமர் மைக்கேல் பார்னியர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி அடைந்துள்ளதால் ஆட்சி கவிழ்ந்துள்ளது.
-
டி20 கிரிக்கெட் போட்டியில் பரோடா அணி 2 உலக சாதனைகள்
05 Dec 2024இந்தூர்: டி20 கிரிக்கெட் போட்டி ஒன்றில் 2 உலக சாதனைகளை பரோடா அணி படைத்துள்ளது.
லீக் ஆட்டத்தில்...
-
வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த பி.எஸ்.எல்.வி. சி-59: புவி வட்டப்பாதையில் 'புரோபா-3' செயற்கைகோள்கள் நிலைநிறுத்தம்
05 Dec 2024சென்னை:வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-59.
-
திருக்கடையூர் கோவிலில் நடந்த புதிய வெள்ளித்தேர் வெள்ளோட்டம்: அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்
05 Dec 2024சென்னை, மயிலாடுதுறை மாவட்டம், திருக்கடையூர் அபிராமி அம்மாள் உடனாகிய அமிர்தகடேசுவர சுவாமி கோவிலில் நேற்று நடைபெற்ற புதிய வெள்ளித்தேரின் வெள்ளோட்ட நிகழ்ச்சியில் அமைச்சர்
-
பார்லி. வளாகத்தில் இண்டியா கூட்டணி எம்.பி.க்கள் 3-வது நாளாக ஆர்ப்பாட்டம்
05 Dec 2024புது டெல்லி, அதானி விவகாரம் தொடர்பாக பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டுமென கோரி பாராளுமன்ற வளாகத்தில் நேற்று 3-வது நாளாக இண்டியா கூட்டணியை சேர்ந்த எம்.பி.க்கள
-
8-ம் ஆண்டு நினைவு தினம்: சென்னையில் ஜெயலலிதா நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி மரியாதை
05 Dec 2024சென்னை, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 8-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் அ.தி.மு.க.
-
மஞ்சப்பை திட்டத்தால் நெகிழி பயன்பாடு குறைவு: தமிழகம் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதில் முன்னோடி முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
05 Dec 2024சென்னை: காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதில் மற்ற மாநிலங்களுக்கு தமிழ்நாடு முன்னோடியாக உள்ளது என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதத்துடன் தெரிவித்தார்.