முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜனவரி மாதம் ஜி.எஸ்.டி வரி வசூல் ரூ.1.93 லட்சம் கோடி..!

ஞாயிற்றுக்கிழமை, 1 பெப்ரவரி 2026      இந்தியா
GST-2023-05-01

புதுடெல்லி, கடந்த ஜனவரி மாதத்தில் ஜி.எஸ்.டி வரி வசூல்(சரக்கு மற்றும் சேவை வரி) ரூ.1.93 லட்சம் கோடியை தாண்டியது.

கடந்த ஆண்டு ஜனவரி மாதம் ரூ.1,82,094 கோடியாக இருந்த ஜி.எஸ்.டி வரி வசூல் இந்த ஆண்டு ஜனவரி மாதம் 6.2 சதவிதம் அதிகரித்து ரூ.1,93,384 கோடியாக உள்ளது. கடந்த மாதம் உள்நாட்டு ஜி.எஸ்.டி வருவாய் ரூ. 1.41 லட்சம் கோடியாக இருந்தது. இறக்குமதிகள் மீது வசூலிக்கப்பட்ட ஜி.எஸ்.டி 10.1 சதவீதம் உயர்ந்து ரூ. 52,253 கோடியாக இருந்தது.

மொத்தமாக திரும்பப் பெறும் தொகை 3.1 சதவீதம் குறைந்து ரூ.22,665 கோடியாக இருந்தது. பணத்தைத் திரும்பப் பெறுதல்களைக் கணக்கில் கொண்ட பிறகு ஜனவரி மாதத்திற்கான நிகர ஜி.எஸ்.டி வருவாய் ரூ. 1.70 லட்சம் கோடியாக இருந்தது. ஜனவரியில் செஸ் வரி வசூல் (புகையிலைப் பொருட்களில் இருந்து) ரூ.5,768 கோடியாக இருந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து