முகப்பு

இந்தியா

Image Unavailable

கர்நாடக புதிய முதல்வரை தேர்வு செய்வதில் சிக்கல் எடியூரப்பாவுக்கு ஆதரவு பெருகிறது

30.Jul 2011

பெங்களூர்,ஜூலை.- 30 - கர்நாடக மாநிலத்தில் ராஜினாமா செய்துள்ள முதல்வர் எடியூரப்பாவுக்கு பாரதிய ஜனதா எம்.எல்.ஏ.க்களில் ...

Image Unavailable

கர்நாடகாவில் சட்டவிரோத சுரங்கங்களுக்கு சுப்ரீம்கோர்ட்டு திடீர் தடை

30.Jul 2011

புதுடெல்லி,ஜூலை.- 30 - கர்நாடக மாநிலத்தில் சட்டவிரோத சுரங்கங்களுக்கு சுப்ரீம்கோர்ட்டு தீடீரென்று தடை விதித்துள்ளது. மறு உத்தரவு ...

Image Unavailable

ராஜஸ்தான் மாநிலத்தில் இந்தாண்டு கூடுதல் மழை

30.Jul 2011

ஜெய்பூர்,ஜூலை.- 30 - பாலைவன மாநிலம் என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் மாநிலத்தில் இந்தாண்டு வழக்கத்திற்கு அதிகமாகவே மழை பெய்து ...

Image Unavailable

எல்லாமே எனக்கு நினைவில் உள்ளது: சுரேஷ் கல்மாடி விளக்கம்

30.Jul 2011

புது டெல்லி,ஜூலை.- 30 - எதுவும் மறக்கவில்லை, எல்லாமே நினைவில் உள்ளது என்று சுரேஷ் கல்மாடி தெரிவித்துள்ளார். காமன்வெல்த் விளையாட்டு ...

Image Unavailable

மரண தண்டனையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் கசாப் அப்பீல்

30.Jul 2011

புதுடெல்லி, ஜூலை - 30 - தனது மரண தண்டனையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் பாகிஸ்தான் தீவிரவாதி அஜ்மல் கசாப் அப்பீல் மனு தாக்கல் ...

Image Unavailable

அமர்நாத் கோவிலுக்கு 30-வது குழு புறப்பட்டது

30.Jul 2011

ஜம்மு, ஜூலை - 30 - அமர்நாத் குகைக் கோவிலுக்கு நேற்று 30 குழு புறப்பட்டுச் சென்றது. இக்குழுவில் 887 பேர் இடம்பெற்றிருந்தனர். காஷ்மீரின் ...

Image Unavailable

எடியூரப்பா மீது நடவடிக்கை எடுக்க பா.ஜ. மேலிடத்துக்கு நெருக்கடி

30.Jul 2011

புதுடெல்லி,ஜூலை.- 24 - சுரங்க ஊழலில் சிக்கியுள்ள கர்நாடக முதல்வர் எடியூரப்பாவால் பாரதிய ஜனதாவுக்கு தலைவலி மேலும் அதிகரித்துள்ளது. ...

Image Unavailable

ஆகஸ்ட் 16 முதல் உண்ணாவிரதம் அன்னா ஹசாரே அறிவிப்பு

29.Jul 2011

புது டெல்லி,ஜூலை.- 30 - பிரதமரையும் நீதித்துறையினரையும் விசாரணை வரம்புக்குள் கொண்டு வராத லோக்பால் மசோதாவுக்கு ஒப்புதல் ...

Image Unavailable

2 ஜி. வழக்கு ஆ.ராசாவின் கட்டளைகளைத்தான் நிறைவேற்றினேன்: சந்தோலியா வாதம்

29.Jul 2011

புதுடெல்லி, ஙீஜூலை- 30 - 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பான வழக்கில் முன்னாள் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ஆ.ராசாவின் முன்னாள் ...

Image Unavailable

லோக்பால் மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல்

29.Jul 2011

  புதுடெல்லி,ஜூலை.29 - லஞ்சம்,ஊழலை ஒழிக்க வகை செய்யும் லோக்பால் வரைவு மசோதாவுக்கு மத்திய கேபினட் அமைச்சரவை நேற்று ஒப்புதல் ...

Image Unavailable

கர்நாடகாவில் முதல்வர் பதவிக்கு 7 பேர் போட்டி

29.Jul 2011

  பெங்களூர்,ஜூலை.29 - கர்நாடக மாநிலத்தில் முதல்வர் பதவிக்கு 7 பேர்களின் பெயர்கள் அடிபடுகிறது. இந்த 7 பேர்களில் சட்ட அமைச்சர் ...

Image Unavailable

மில் தொழிலாளர்கள் பேரணியில் ராஜ் - உத்தவ் பங்கேற்பு

29.Jul 2011

  மும்பை, ஜூலை 29 - மும்பையில் மில் தொழிலாளர்கள் நடத்திய பேரணியில் ராஜ் தாக்கரே, உத்தவ் தாக்கரே ஆகியோர் கலந்துகொண்டனர். ...

Image Unavailable

ஸ்பெக்ட்ரம் வழக்கில் இருந்து விடுவியுங்கள்: பெகூரா

29.Jul 2011

  புதுடெல்லி, ஜூலை 29 - 2 ஜி. ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என்று ஆ.ராசாவின் முன்னாள் உதவியாளர் ...

Image Unavailable

ரெட்டி சகோதர்களும் பதவியிலிருந்து ராஜினாமா?

29.Jul 2011

  பெங்களூர்,ஜூலை.29 - சுரங்க ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள ரெட்டி சகோதர்களும் அமைச்சர் பதவியில் இருந்து ராஜினாமா செய்யலாம் ...

Image Unavailable

ஜெகன்மோகனிடம் தொடர்ந்து விசாரிக்கலாம்: ஆந்திர ஐகோர்ட்

29.Jul 2011

  ஐதராபாத்,ஜூலை.29 - சொத்து குவிப்பு வழக்கில் ஜெகன்மோகன் ரெட்டியிடம் சி.பி.ஐ. தொடர்ந்து விசாரிக்கலாம் என்று ஆந்திர ஐகோர்ட் அனுமதி...

Image Unavailable

சபரிமலை விபத்து: அதிகாரிகளின் அலட்சியமே காரணம்

29.Jul 2011

  திருவனந்தபுரம்,ஜூலை.29 - சபரிமலை புல்மேட்டில் 102 பக்தர்கள் பலியான விபத்துக்கு வனத்துறை, போலீசார் மற்றும் தேவசம்போர்டு ...

Image Unavailable

பாகிஸ்தான் செல்கிறார் பிரதமர் மன்மோகன்

29.Jul 2011

  புது டெல்லி,ஜூலை.29 - வெளியுறவு அமைச்சரின் அழைப்பை ஏற்று பிரதமர் மன்மோகன்சிங் பாகிஸ்தானுக்கு செல்கிறார். இந்தியாவுக்கு வருகை ...

Image Unavailable

பார்லி. கூட்டத்தில் கலந்து கொள்ள மாட்டோம்: காங். எம்.பிக்கள்

28.Jul 2011

  புது டெல்லி,ஜூலை.29 - தனித் தெலுங்கானா கோரி ராஜினாமா கடிதங்கள் கொடுத்த எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் கடிதங்கள் ஏற்கப்படாத ...

Image Unavailable

சமச்சீர் கல்வி புத்தகங்களை வழங்க மேலும் அவகாசம்

28.Jul 2011

  புதுடெல்லி,ஜூலை.29 - சமர்ச்சீர் கல்விக்கான புத்தகங்களை ஆகஸ்டு மாதம் 5-ம் தேதிக்குள் வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு ...

Image Unavailable

2 மாதத்தில் தெலுங்கானா பிரச்சினைக்கு தீர்வு: ஆசாத்

28.Jul 2011

  நகரி,ஜூலை.29 - ஆந்திராவை பிரித்து தெலுங்கானா தனி மாநிலம் அமைக்க கோரி தொடர் போராட்டம் நடந்து வருகிறது. இக்கோரிக்கையை ...

இதை ஷேர் செய்திடுங்கள்: