முகப்பு

இந்தியா

Sonia-Gandhi

சோனியா நாளை வங்கதேசம் பயணம்

24.Jul 2011

புதுடெல்லி,ஜூலை.- 24 - காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நாளை வங்கதேசத்திற்கு செல்கிறார். டாக்காவில் நடைபெறும் விழாவில் ...

Image Unavailable

இந்திய ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் தென்கொரியாவில் சுற்றுப் பயணம்

24.Jul 2011

புதுடெல்லி, ஜூலை. - 24  -  இந்திய ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் ஒரு வார கால பயணமாக இன் று தென்கொரியா மற்றும் மங்கோலியா நாடுகளுக்கு ...

Image Unavailable

ஸ்பெக்ட்ரம்: ப.சிதம்பரம் மீதும் சந்தேகம் - நல்லக்கண்ணு

23.Jul 2011

  திருவள்ளூர், ஜூலை.23 - 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் உள்துறை அமைச்சர் சிதம்பரம் மீதும் சந்தேகம் எழுந்துள்ளது என்று இந்திய கம்யூனிஸ்ட் ...

Image Unavailable

எம்.பி.க்களுக்கு லஞ்சம்: அமர்சிங்கிடம் விசாரணை

23.Jul 2011

புதுடெல்லி,ஜூலை.23 - எம்.பி.க்களுக்கு லஞ்சம் கொடுத்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டு தொடர்பாக சமாஜ்வாடி கட்சியின் முன்னாள் ...

Image Unavailable

இரு நாட்டு உறவுக்கு முன்னுரிமை: ஹீனா ரப்பானி

23.Jul 2011

  இஸ்லாமாபாத், ஜூலை23 - இரு நாடுகளின் பேச்சுவார்த்தையில் இரு நாட்டு உறவுக்கே முன்னுரிமை அளிக்கப்படும் என்று பாகிஸ்தான் புதிய ...

Image Unavailable

தெலுங்கானா போராட்டம்: அதிகாரியை அடித்த எம்.எல்.ஏ.

23.Jul 2011

  புது டெல்லி,ஜூலை.23 - டெல்லியில் ஆந்திர பிரதேச பவன் மூத்த அரசு அதிகாரியை எம்.எல்.ஏ தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ...

Image Unavailable

மீண்டும் பயன்படுத்தக் கூடிய விண்கலம் தயாரிக்க திட்டம்

23.Jul 2011

  பெங்களூர், ஜூலை23 - மீண்டும் பயன்படுத்தக்கூடிய விண்கல தொழில்நுட்பத்தை பின்பற்ற இஸ்ரோ திட்டமிட்டுள்ளதாக அதன் தலைவர் ...

Image Unavailable

ஏர்டெல் செல்போன் அழைப்பு கட்டணங்கள் உயர்வு

23.Jul 2011

  புதுடெல்லி, ஜூலை 23 - செல்போன் அழைப்பு கட்டணங்களை பாரதி ஏர்டெல் நிறுவனம் 20 சதவீதம் உயர்த்தியுள்ளது. இதில் ப்ரீபெய்டு ...

Image Unavailable

லோக்பால் விசாரணை வரம்புக்குள் பிரதமர்: காரத்

23.Jul 2011

  சண்டிகர்,ஜூலை.23 - லோக்பால் வரம்புக்குள் பிரதமரையும் கொண்டு வர வேண்டும் என்று  மார்க்சிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் பிரகாஷ் ...

Image Unavailable

ராசா-பல்வாவிடம் வருமானவரித் துறை விசாரணை

23.Jul 2011

  புதுடெல்லி, ஜூலை. 23 - அலை வரிசை ஊழல் விவகாரம் தொடர்பாக ஆ.ராசா, ஷாகித் உஸ் மான் பல்வா, வினோத் கோயங்கா உள்ளிட்டோரிடம் வருமான வரி த் ...

Image Unavailable

எடியூரப்பா பதவி விலக காங்கிரஸ் வலியுறுத்தல்

23.Jul 2011

  பெங்களூர்,ஜூலை.23 - ஊடகங்களில் வெளியாகி உள்ள லோக் ஆயுக்த அறிக்கையில் முதல்வரின் பெயர் இடம் பெற்றுள்ளதால் எடியூரப்பா பதவி விலக ...

Image Unavailable

தெற்காசிய கூட்டத்தில் பங்கேற்க சிதம்பரம் பூடான் சென்றார்

23.Jul 2011

  புதுடெல்லி, ஜூலை23 - தெற்காசிய நாடுகளின் உள்துறை அமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் ...

Image Unavailable

பொக்கிஷத்தை மதிப்பிட 5 பேர் கொண்ட குழு

23.Jul 2011

  புது டெல்லி,ஜூலை.23 - கேரள மாநிலம் பத்மநாப சுவாமி கோயில் பொக்கிஷங்களை மதிப்பிட 5 பேர் கொண்ட நிபுணர் குழுவை சுப்ரீம் கோர்ட் ...

Image Unavailable

உள்ளாட்சிகளில் மகளிருக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு

23.Jul 2011

  புது டெல்லி,ஜூலை.23 - உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை தற்போதுள்ள 33 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக உயர்த்த ...

Image Unavailable

மருத்துவ சேர்க்கை: அடுத்த ஆண்டு முதல் பொது நுழைவு தேர்வு

23.Jul 2011

  புது டெல்லி,ஜூலை.23 - மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கைக்கு அடுத்த ஆண்டு முதல் நாடு தழுவிய அளவில் பொது நுழைவு தேர்வு நடத்த ...

Image Unavailable

பிரபல இந்தி நடிகர் சஞ்சய் தத் வெளிநாடு செல்ல அனுமதி

23.Jul 2011

புதுடெல்லி,ஜூலை.23 - பிரபல இந்தி நடிகர் சஞ்சத் தத் வெளிநாடு சென்றுவர சுப்ரீம்கோர்ட்டு அனுமதி அளித்துள்ளது. கடந்த 1993-ம் ஆண்டு ...

Image Unavailable

பதுங்கு குழியில் தீ விபத்து: 2 ராணுவ அதிகாரிகள் பலி

23.Jul 2011

ஸ்ரீநகர், ஜூலை 23 - காஷ்மீரில் ராணுவ பதுங்குகுழி ஒன்றில் ஏற்பட்ட பயங்கரத் தீயில் இரண்டு ராணவ அதிகாரிகள் உடல்கருகி பரிதாபமாக ...

Image Unavailable

டெல்லியில் பீதியை ஏற்படுத்திய பை

23.Jul 2011

புதுடெல்லி,ஜூலை.23 - தலைநகர் டெல்லியில் உள்ள வருமானவரித்துறை அலுவலகத்திற்கு அப்பால் ஒரு பை அனாதையாக நீண்ட நேரம் கிடந்தது. இதில் ...

Image Unavailable

வரும் 27ல் இந்தியா - பாக். பேச்சுவார்த்தை

23.Jul 2011

புது டெல்லி,ஜூலை.23 - இந்தியா, பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர்கள் இடையிலான பேச்சுவார்த்தை இம்மாதம் 27 ம் தேதி திட்டமிட்டபடி ...

Image Unavailable

அமைதியாக நடந்த தெலுங்கானா பந்த்

22.Jul 2011

  ஐதராபாத்,ஜூலை.23 - தனி தெலுங்கானா மாநிலத்தை விரைவில் அமைக்கக்கோரி டெல்லியில் தற்கொலை செய்து கொண்ட இளைஞருக்கு ஆந்திர மாநில ...

இதை ஷேர் செய்திடுங்கள்: