முகப்பு

இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள் - வெள்ளிக்கிழமை, 23 ஜூலை 2021

sangaran-kovil-new

  • சங்கரன்கோவில் கோமதியம்மன் ஆடித்தபசு .உற்சவம்,மாலை ரிஷப வாகனம்.
  • சங்கரநாராயண சுவாமி காட்சி இரவு யானை வாகனத்தில் உமாமகேசுவரர் காட்சி.
  • வடமதுரை சௌந்தாராஜர் குதிரை வாகனத்தில் திருவீதியுலா, படைவீடு ரேணுகாம்பாள் புறப்பாடு.
  • திருமாலிருஞ்சோலை கள்ளழகர் வெண்ணெய்த் தாழி சேவை. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ