Idhayam Matrimony
முகப்பு

இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள் - சனிக்கிழமை, 18 மார்ச் 2023

srivellipttur-andal

  • திருவில்லிப்புத்தூர் பெரியபெருமாள் புறப்பாடு. 
  • நெல்லை நகரம் கரியமாணிக்கபெருமாள் கோவிலில் பங்குனி உற்சவாரம்பம்.
  • திருவெள்ளறை சுவேதாத்திரிநாதர்  ரதம்.
  • மன்னார்குடி ராஜகோபாலசுவாமி ரிசிமுக பர்வதம்,பட்டாபிராமத் திருக்கோலம். 
  • திருவானைக்காவல் சிவபெருமான் உற்சவாரம்பம்.
  • உப்பிலியப்பன் கோவிலில் சீனிவாசப்பெருமாள் தேசிகரோடு திருத்தேருக்கு எழுந்தருளல்,இரவு மூலவருக்கு புஷ்பாங்கி சேவை.
  • சாத்தூர் வேங்கடேசப் பெருமாள் தோலுகினியானில் புறப்பாடு.
  • திருப்பதி கல்வேங்கடேசப் பெருமாளுக்கு, திருமஞ்சன சேவை,மாலையில் மாலை ஊஞ்சல் சேவை, நான்கு மாடவீதி புறப்பாடு. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony