முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள் - புதன்கிழமை, 8 மே 2024

thiruchendur

  • திருச்செந்தூர் சுப்பிரமணியர் கோவிலில் சீராளக்கரி நைவேத்தியம்.
  • ஸ்ரீரங்கம் நம்பெருமாள்ஆளும் பல்லக்கில் புறப்பாடு.
  • காரைக்குடி கொப்புடையம்மன் காமதேனு வாகனத்தில் திருவீதிவுலா.
  • வீரபாண்டி கௌமாரியம்மன் மின் விளக்கு அலங்கார முத்து பல்லக்கில் பவனி.
  • திருப்போரூர் முருகப்பெருமான் பால் அபிசேகம், சிறப்பு ஆராதனை.
  • மதுரை அச்சம்பத்து பாலதண்டாயுதபாணி சுவாமி கோவிலில் கொடியேற்றம்.
  • திருவல்லிக்கேணி பார்த்தசாரதி விடாயாற்று உற்சவம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 12 hours 46 sec ago இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 12 hours 14 min ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 months 10 hours ago
வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 months 10 hours ago ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 2 months 10 hours ago தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago