எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஐதராபாத், செப். 23 - நடிகை த்ரிஷாவை திருமணம் செய்ய தெலுங்கு நடிகர் ராணாவுக்கு அவர் வீட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளதாக செய்திகள் வந்துள்ளன. முன்னணி நடிகை திரிஷாவும் நடிகர் ராணாவும் நீண்ட காலமாக காதலித்து வருகின்றனர். அதனை வெளிப்படையாக அறிவிக்காவிட்டாலும் விருந்து நிகழ்ச்சிகளுக்கும் பட விழாக்களுக்கும் ஜோடியாக போய் வருவது வழக்கம்.
சமீபத்தில் ஒரு பத்திரிகைக்காக இருவரும் மிக நெருக்கமாக எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் தெலுங்கு சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்தியது. கிட்டத்தட்ட கணவன் மனைவி ரேஞ்சுக்கு நெருக்கமாக இருவரும் இருந்தனர். இதனால் அவர்கள் காதல் உறுதியாகிவிட்டதாக தெலுங்கு சினிமா வட்டாரங்களில் செய்தி பரவி வந்தது.
ராணா குடும்பத்தினர் ஆந்திராவில் பெரிய கோடீஸ்வரர்களாக உள்ளனர். பிரபல தயாரிப்பாளர் ராமா நாயுடுவின் பேரன் தான் இந்த ராணா. தெலுங்கு நடிகர் நாகார்ஜூனாவும் ராணாவுக்கு உறவினர். ஆந்திராவில் ராணாவுக்கு கோடிக்கணக்கான சொத்துக்கள் ஏராளமான பங்களா வீடுகள் உள்ளன. த்ரிஷாவை காதலிப்பது ராணா பெற்றோருக்கு பிடிக்கவில்லையாம். த்ரிஷாவைப் பிரிந்து விடுவதுதான் நல்லது என ராணாவுக்கு அட்வைஸ் பண்ணி வருவதாக ஆந்திர பத்திரிகைகள் செய்திகள் வெளியிட்டுள்ளன.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


