எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பெங்களூர்,நவ.- 9 - முன்னாள் முதல்வர் எடியூரப்பாவுக்கு எதிரான இரண்டாவது வழக்கிலும் கர்நாடக மாநில ஐகோர்ட்டு ஜாமீன் வழங்கியுள்ளது. இதனயொட்டி அவர் நேற்றுமாலையில் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டதாக தெரிகிறது. கர்நாடக மாநில பாரதிய ஜனதா முதல்வராக இருந்த எடியூரப்பா,சுரங்க ஊழலில் ஈடுபட்டிருப்பதாக அவர் மீது லோக் ஆயுக்தா கோர்ட்டு குற்றஞ்சாட்டியது. இதனையொட்டி அவர் கடந்த மாதம் ஜூலை மாதம் 31-ம் தேதி முதல்வர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். மேலும் முதல்வர் எடியூரப்பா மீது இரண்டு நிலப்பேர ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. இதனையொட்டி எடியூரப்பா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் அவருக்கு நெஞ்சுவலி ஏற்படவே உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட அவர் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் இருக்கும் அவர் தமக்கு ஜாமீன்கோரி மனுத்தாக்கல் செய்தார். அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டால் இன்னொரு வழக்கும் அவர் மீது இருப்பதால் சிறையில் இருந்து விடுதலையாகவில்லை. இந்த நிலையில் மற்றொர நில ஊழல் வழக்கில் முதல்வர் எடியூரப்பாவுக்கு கர்நாடக ஐகோர்ட்டு ஜாமீன் வழங்கியுள்ளது. எடியூரப்பாவுடன் கர்நாடக மாநில முன்னாள் அமைச்சர் கிருஷ்ணய்யா ஷெட்டிக்கும் ஜாமீன் கிடைத்துள்ளது. இதுகுறித்து எடியூரப்பாவின் வழக்கறிஞர் சந்தீப் கூறுகையல், முதல்வர் எடியூர்ப்பாவுக்கு எதிரிராக கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இல்லை என்று பிரபல வழக்கறிஞர் சந்தீப் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
ஆப்கானிஸ்தான் எல்லையில் பாக்., நடத்திய தாக்குதலில் உயிரிழப்பு 80 ஆக உயர்வு
23 Feb 2026இஸ்லாமாபாத், ஆப்கனிஸ்தானுக்கு உட்பட்ட எல்லைப் பகுதிகள் மீது பாகிஸ்தான் விமானப் படையினர் நடத்திய வான்வழித் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 80-க்கும் மேலாக அதிகரி
-
தங்கம் விலை உயர்வு
23 Feb 2026தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.1,440 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,18,880-க்கு விற்பனையானது.
-
நேபாளத்தில் ஆற்றில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 17 பேர் பலி
23 Feb 2026காத்மாண்டு, நேபாளத்தில் ஆற்றில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 17 பேர் பலியாகினர்.
-
ஈரான் மீதான தாக்குதல்: அமெரிக்க ராணுவத்தளபதி குறித்த கருத்துக்கு அதிபர் ட்ரம்ப் விளக்கம்
24 Feb 2026வாஷிங்டன், ஈரான் மீது தாக்குதல் நடத்துவது ஆபத்தை அதிகரிக்கும் என அமெரிக்காவின் கூட்டுப் படைகளின் தலைவர் ஜெனரல் டான் கெய்ன் எச்சரித்ததாக வெளியான தகவலை அமெரிக்க அதிபர் டொ
-
அண்ணா பல்கலை., முன்னாள் துணைவேந்தர் சஸ்பெண்டு ரத்து: தமிழக கவர்னர் பதிலளிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவு
24 Feb 2026சென்னை, அண்ணா பல்கலைகழக முன்னாள் துணைவேந்தர் சஸ்பெண்டு ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து கவர்னர் ஆர்.என்.ரவி பதில் அளிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
நான்கு ஆண்டுகளை நிறைவு செய்த ரஷ்யா-உக்ரைன் போா்
24 Feb 2026கீவ், ஐரோப்பிய கண்டத்தில் 2-ஆம் உலகப் போருக்குப் பிறகு மாபெரும் மனிதப் பேரழிவை ஏற்படுத்திய ரஷ்யா-உக்ரைன் போா் 4 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.
-
எனக்காக துப்பாக்கியுடன் பலர் காத்திருக்கிறார்கள்..! அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நகைச்சுவை
24 Feb 2026புளோரிடா, எனக்காகத் துப்பாக்கியுடன் எத்தனை பேர் காத்திருக்கிறார்கள் என்று பார்த்தீர்களா?
-
நாளை இந்தியா வருகிறார் கனடா பிரதமர் மார்க் கார்னி: பிரதமர் மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை
24 Feb 2026ஒட்டவா, கனடா பிரதமர் மார்க் கார்னி பிப்ரவரி 26 முதல் மார்ச் 7 வரை இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார்.
-
அணு ஆயுதக் குறைப்பு விவகாரம்: ஈரான்-அமெரிக்கா நாளை 3-ம் கட்ட பேச்சுவார்த்தை
24 Feb 2026ஜெனீவா, அணு ஆயுதக் குறைப்பு விவகாரத்தில் ஈரான் - அமெரிக்கா இடையே ஜெனீவாவில் நாளை (பிப்.26ம் தேதி) 3ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.


