எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
புதுடெல்லி : இந்தியாவில் தற்போது பயன்பாட்டில் உள்ள கோவிஷீல்டு மருந்தை வெளிநாடுகளில் தயாரிக்க சீரம் நிறுவனம் ஏற்பாடு செய்து வருகிறது.
இந்தியாவில் தற்போது பயன்பாட்டில் உள்ள கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசிகளில் கோவிஷீல்டு மருந்தை புனேவில் உள்ள சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனம் தயாரித்து வருகிறது. இதன் அதிபர் ஆதர்பூனவல்லா லண்டனில் நிருபர்களிடம் கூறியதாவது:-
புனேவில் உள்ள எங்கள் நிறுவனத்தில் ஆண்டுக்கு 250 கோடி டோஸ் மருந்து தயாரிக்க முடியும். இதை இன்னும் 6 மாதத்தில் 300 கோடியாக உயர்த்த திட்ட மிட்டுள்ளோம். அதுமட்டுமல்ல கோவிஷீல்டு மருந்தை வெளிநாடுகளில் உள்ள எங்கள் கூட்டணி நிறுவனங்களிலும் தயாரிக்க திட்ட மிட்டிருக்கிறோம்.
இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. எனக்கு இந்தியாவில் பலரிடம் இருந்து மிரட்டல்கள் வருகிறது. முதல்வர்கள், அமைச்சர்கள், தொழில் அதிபர்கள், எங்களுடைய போட்டியாளர்கள் என பலரும் போன் செய்து மிரட்டுகிறார்கள். எனவே சில காலம் லண்டனிலேயே தங்கி இருக்க முடிவு செய்துள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


