முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2ஜி வழக்கில் குறுக்கு விசாரணை நடத்த அனுமதி

வியாழக்கிழமை, 6 செப்டம்பர் 2012      அரசியல்
Image Unavailable

 

புது டெல்லி, செப். 6 - 2 ஜி அலைக்கற்றை ஊழல் வழக்கில் முக்கிய சாட்சியான ஏ.கே. ஸ்ரீவஸ்தவாவிடம் வரும் 10 ம் தேதி முதல் குறுக்கு விசாரணை நடத்த முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசாவுக்கு விசாரணை நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. 

முன்னதாக தொலை தொடர்பு துறையின் முன்னாள் இயக்குனர் ஜெனரல் ஏ.கே. ஸ்ரீவஸ்தவாவிடம் குறுக்கு விசாரணை நடத்த தன்னை அனுமதிக்க வேண்டும் என ஆ. ராசா விடுத்த வேண்டுகோளை விசாரணை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது. விசாரணை நீதிமன்ற நடவடிக்கைகள் தொடங்கியதும் தனது வழக்கறிஞர் சுஷில்குமார் இந்த வாரம் டெல்லியில் இருக்க மாட்டார் என்றும், எனவே அதற்கேற்றபடி குறுக்கு விசாரணைக்கான தேதியை நிர்ணயிக்குமாறும் ஆ. ராசா கேட்டுக் கொண்டார். அதன்படி வரும் 10 ம் தேதி முதல் குறுக்கு விசாரணை மேற்கொள்ள ராசாவுக்கு விசாரணை நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago