முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆப்கானிஸ்தானின் முன்னாள் பிரதமர் அகமது ஷா காலமானார்

ஞாயிற்றுக்கிழமை, 17 அக்டோபர் 2021      உலகம்
Image Unavailable

Source: provided

காபூல் : ஆப்கானிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமர் அகமது ஷா அகமதுஜா காலமானார். 

ஆப்கானிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமராக இருந்தவர் அகமது ஷா அகமதுஜா (வயது 78). கடந்த 1995 ம் ஆண்டு முதல் 1996 ம் ஆண்டு வரை அந்நாட்டின் பிரதமர் பதவியை வகித்து உள்ளார்.

தலீபான் பயங்கரவாத அமைப்புகளால் ஆட்சி அதிகாரம் கைப்பற்றப்படும் வரை பிரதமராக இருந்தவர். இந்நிலையில், இந்தியாவில் வசித்து வந்த அவர் இந்த மாத தொடக்கத்தில் பாகிஸ்தானுடனான அட்டாரி சோதனை சாவடி வழியே ஆப்கானிஸ்தானுக்கு திரும்பினார். இந்த நிலையில் அவர் காலமானார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து