எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
முகப்பு
பருத்திப்பால்
Cooking time in minutes:
30
Ingredients:
பருத்திப்பால் செய்யத் தேவையான பொருள்கள்;
- பருத்தி விதை - 1 கப்.
- பச்சரிசி - 1/2 கப்.
- வெல்லம் - 1/2 கப்.
- பொடி செய்த ஏலக்காய் - 5.
- சுக்கு பொடி - 2 ஸ்பூன்.
- தேங்காய் துருவல் - 1/2 மூடி.
- உப்பு - 1 சிட்டிகை.
Method:
செய்முறை ;
- ஒரு பாத்திரத்தில் 1/2 கப் பச்சரிசியை போட்டு சிறிதளவு தண்ணீர் ஊற்றி 6 மணி நேரம் ஊற வைத்துக்கொள்ளவும்.
- ஒரு பாத்திரத்தில் ஒரு கப் பருத்தி விதையை போட்டு சிறிதளவு தண்ணீர் ஊற்றி 6 மணி நேரம் ஊற வைத்துக்கொள்ளவும்.
- 1/2 மூடி தேங்காய்யை துருவி தேங்காய் துருவலை தயார் செய்து வைத்துக்கொள்ளவும்.
- ஊற வைத்து சுத்தம் செய்த 1/2 கப் பச்சரிசியை மிக்சி ஜாரில் போட்டு சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்றாக அரைத்து பின்னர் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மாவை கரைத்து வைத்துக்கொள்ளவும்.
- ஊற வைத்து சுத்தம் செய்த ஒரு கப் பருத்தி விதையை மிக்சி ஜாரில் போட்டு சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்றாக அரைத்து வடிகட்டி பருத்திபாலை தயார் செய்து வைத்துக்கொள்ளவும்.
- அடுப்பில் கடாய் வைத்து கரைத்து வைத்துள்ள பச்சரிசிமாவை ஊற்றி கட்டி காட்டாமல் நன்கு கிளறி விட்டு கெட்டியாக வரும் வரை மாவை வேக வைக்கவும்.
- இதனுடன் தயார் செய்து வைத்துள்ள பருத்திபாலை ஊற்றி கட்டி காட்டாமல் நன்கு கிளறிவிட்டு 5 நிமிடம் பாலை நன்கு வேக வைக்கவும்.
- பருத்திப்பால் கெட்டியாக வந்த உடன் ஒரு சிட்டிகை உப்பு,1/2 கப் வெல்லம்,2 ஸ்பூன் சுக்கு பொடி, மற்றும் ஏலக்காய் பொடியை போட்டு கலந்து விட்டு 2 நிமிடம் வேக வைக்கவும்.
- 1/2 மூடி தேங்காய் துருவலை போட்டு கலந்து விடவும்.
- இப்போது அடுப்பில் இருந்து இறக்கி விடலாம்.
- சுவையான பருத்திப்பால் ரெடி.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


