முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சீரடி கோவில் உண்டியல் வசூல் ரூ. 900 கோடி

செவ்வாய்க்கிழமை, 23 மே 2023      ஆன்மிகம்
Saibaba 2023-05-23

Source: provided

மும்பை : சீரடி கோவிலில் உண்டியல் வசூல் ரூ. 900 கோடியை கடந்துள்ளது. 

மகராஷ்டிரா மாநிலம் அகமது நகர் மாவட்டத்தில் உள்ள சீரடி சாய்பாபா கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தபடி உள்ளது. இதனால் திருப்பதிக்கு இணையாக அந்த கோவிலிலும் உண்டியல் வசூல் அதிகரித்து வருகிறது. தினமும் 60 ஆயிரம் முதல் சுமார் 70 ஆயிரம் பக்தர்கள் அந்த ஆலயத்துக்கு வந்து செல்வதாக கணக்கிடப்பட்டுள்ளது. 

புராண காலத்துக்கு முன்பு சீரடி கோவிலின் ஆண்டு வருமானம் ரூ. 800 கோடியை தொட்டிருந்தது. இந்த நிலையில் 2022-23-ம் ஆண்டு தற்போது அது ரூ. 900 கோடியை கடந்துள்ளது. அடுத்த ஆண்டு இது ஆயிரம் கோடியை தாண்டும் என்று அதிகாரிகள் எதிர்பார்க்கிறார்கள். 

சீரடி ஆலயம் சார்பில் பல்வேறு வங்கிகளில் ரூ. 2,500 கோடிக்கு மேல் பணம் முதலீடு செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து