எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
முகப்பு
ஆனியன் ரிங்ஸ்
Cooking time in minutes:
20
Ingredients:
ஆனியன் ரிங்ஸ் செய்யத்தேவையான பொருட்கள்.
- பெரிய வெங்காயம் – 2
- முட்டை - 3.
- அரிசி மாவு - 400 கிராம்.
- பூண்டு பொடி – ஒரு ஸ்பூன்.
- கார்ன் பிளவர் மாவு- 150 கிராம்.
- மிளகாய் தூள் - 2 ஸ்பூன்.
- மிளகு தூள் – ஒரு ஸ்பூன்.
- கரம் மசாலா தூள் - ஒரு ஸ்பூன்.
- சீரக தூள் - ஒரு ஸ்பூன்.
- எண்ணெய் – தேவையான அளவு.
- உப்பு - தேவையான அளவு.
Method:
செய்முறை ;--
- 2 பெரிய வெங்காயத்தை எடுத்து தோல் நீக்கி சற்று தடிமனாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.
- நறுக்கிய வெங்காயத்தை தனித்தனியாக பிரித்து வைத்துக்கொள்ளவும்.
- ஒரு பாத்திரத்தில் 400 கிராம் அரிசி மாவு,தேவையான அளவு உப்பு,பூண்டு பொடி ஒரு ஸ்பூன்,கார்ன் பிளவர் மாவு 150 கிராம்,மிளகாய் தூள் 2 ஸ்பூன்,மிளகு தூள் ஒரு ஸ்பூன்,கரம் மசாலா தூள் ஒரு ஸ்பூன்,சீரக தூள் ஒரு ஸ்பூன் போட்டு நன்றாக கலந்து கொள்ளவும்.
- கலந்து வைத்துள்ள மாவில் கால் பங்கு மாவை தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- மீதமுள்ள முக்கால் பங்கு மாவில் 3 முட்டைகளை உடைத்து ஊற்றி இதனுடன் சிறிதளவு தண்ணீர் ஊற்றி மாவை நன்றாக கலந்து கொள்ளவும்.
- கால் பங்கு உள்ள மாவில் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை போட்டு நன்றாக பிரட்டி எடுத்து அதை முட்டை ஊற்றி கலந்து வைத்துள்ள முக்கால் பங்கு மாவில் போட்டு நன்றாக கலந்து தயார் செய்து வைத்துக்கொள்ளவும்.
- அடுப்பில் கடாயை வைத்து தேவையான அளவு எண்ணெய்யை ஊற்றவும்.
- எண்ணெய் சூடானவுடன் தயார் செய்து வைத்துள்ள வெங்காய ரோலை எண்ணெயில் போட்டு பொரிக்கவும்.
- திருப்பி திருப்பி போட்டு நன்றாக பொரிக்கவும்.
- இப்போது அடுப்பில் இருந்து இறக்கி விடலாம்.
- சுவையான ஆனியன் ரிங்ஸ் ரெடி.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
ரூ.1536.31 கோடி செலவில் கூட்டுக் குடிநீர் திட்டம் உள்ளிட்ட மதுரையில் ரூ.1,805.78 கோடியில் முடிவுற்ற புதிய திட்டப்பணிகள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
21 Feb 2026மதுரை, மதுரையில் 867 ஊரகக் குடியிருப்புகளுக்கு ரூ.1536.31 கோடி செலவிலான கூட்டுக் குடிநீர் திட்டம் உள்ளிட்ட ரூ.1,805.78 கோடியில் முடிவுற்ற புதிய திட்டப்பணிகளை முதல்வர் ம
-
மக்களிடம் இருந்து மக்களுக்காக உருவான இயக்கம்: தி.மு.க. இயக்கத்தை சீண்டினால் தமிழ்நாடே பதிலடி கொடுக்கும்: மதுரை தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் ஆவேசம்
21 Feb 2026மதுரை, மக்களிடம் இருந்து மக்களுக்காக உருவான இயக்கம் தி.மு.க., இந்த இயக்கத்தை சீண்டினால் தமிழ்நாடே பதிலடி கொடுக்கும் என்று நேற்று மதுரையில் நடைபெற்ற தென்மண்டல தி.மு.க.


