எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
நாயகன் வசந்த்ரவி, சூப்பர் ஹுயூமன் மனிதர்களை கண்டுபிடித்து அவர்கள் பற்றிய தகவல்களை தன்னுடைய யூடியூப் சேனல் மூலம் உலகிற்கு தெரியப்படுத்துகிறார். அப்படி ஒரு சூப்பர் ஹூயூமன் மனிதரை தேடி வசந்த்ரவி தேனிக்கு செல்கிறார். அதே சமயம், தனது ஆராய்ச்சிக்காக சூப்பர் ஹூயூமன் மனிதரிடம் இருக்கும் சீரத்தின் பார்முலாவை கைப்பற்றும் முயற்சியில் ஆராய்ச்சியாளர் ராஜீவ்மேனன் ஈடுபடுகிறார். இவர்கள் இருவரில் யார் அந்த சூப்பர் ஹூயுமன் மனிதரை கண்டுபிடிக்கிறார்கள், அவர் யார்?, அவருக்குள் இருக்கும் சக்தி எப்படி வந்தது? என்பதுதான் படத்தின் மீதிக்கதை.
சத்யராஜ் இதுவரை நடித்திராத ஒரு கதாபாத்திரத்தில் அசத்தலாக நடித்திருக்கிறார். வசனங்கள் அதிகம் இல்லை என்றாலும், தனது கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்க்கும் வகையில் கம்பீரமாக நடித்திருக்கிறார். வசந்த்ரவி உணர்ச்சிகரமாக நடித்தாலும் பல இடங்களில் அளவாக நடித்து கதைக்கு பலம் சேர்த்திருக்கிறார்.
நாயகியாக நடித்திருக்கும் தன்யா ஹோப், வில்லனாக நடித்திருக்கும் ராஜீவ்மேனன் ஆகியோர் கொடுக்கப்பட்ட வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார்கள்.
குகன் சென்னியப்பன், தமிழ் சினிமாவில் புதிய சூப்பர் ஹூயுமன் உலகத்தை உருவாக்க முயற்சித்திருக்கிறார். அவரது முயற்சி பாராட்டும் வகையில் இருந்தாலும், அதற்கான திரைக்கதை பழசாக இருக்கிறது. பழைய படங்களில் தொலைந்துபோன குடும்பத்தினர் பாடல் மூலம் ஒன்று சேருவது போல், சூப்பர் சக்தி மூலம் பிரிந்தவர்கள் ஒன்று சேருவதும், லாஜிக் இல்லாத ஆராய்ச்சி போன்றவை படத்தின் ரசிக்கும் படியாக இல்லை. மொத்தத்தில் இந்த வெப்பன் ஆக்சன் படங்களை விரும்பும் ரசிகர்களுக்கு கொண்டாட்டம்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
ரூ.1536.31 கோடி செலவில் கூட்டுக் குடிநீர் திட்டம் உள்ளிட்ட மதுரையில் ரூ.1,805.78 கோடியில் முடிவுற்ற புதிய திட்டப்பணிகள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
21 Feb 2026மதுரை, மதுரையில் 867 ஊரகக் குடியிருப்புகளுக்கு ரூ.1536.31 கோடி செலவிலான கூட்டுக் குடிநீர் திட்டம் உள்ளிட்ட ரூ.1,805.78 கோடியில் முடிவுற்ற புதிய திட்டப்பணிகளை முதல்வர் ம


