எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
ஆனந்த் இயக்கிய தமிழ்த் திரைப்படமாகும் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் அனந்த் ராம், பவானிஸ்ரீ ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஏ.எச்.காஷிப் இசையமைத்துள்ளார். இப்படத்தை வெங்கட் பிரபு தயாரித்துள்ளார்.
இந்த படத்தின் படக்குழுவினர் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் பேசிய இயக்குனர் இந்த படம் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவராலும் போற்றப்படும் படமாக இருக்கும். முக்கியமாக இதில் தனுஷ் அவர்கள் ஒரு பாடல் பாடியுள்ளார். ஜி.வி.பிரகாஷ் ஒரு பாடல் பாடியுள்ளார். யுவன் சங்கர் ராஜா ஒரு பாடலை பாடியுள்ளார்.
இப்படி எல்லோரும் பார்த்து ரசிக்கும்படியான படமாக இந்த படம் இருக்கும். .ஒரு ஊரில் இருந்து நண்பர் ஒருவர் கிளம்புகிறார், இன்னொரு இடத்திற்கு செல்கிறார், அவர் போகும் இடமெல்லாம் நண்பர்கள் கூட்டம் அதை விவரிப்பது படம்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |


