முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழ்நாட்டில் 9 ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிடம் மாற்றம்

வெள்ளிக்கிழமை, 29 ஆகஸ்ட் 2025      தமிழகம்
IPS 2025-08-29

Source: provided

சென்னை : தமிழ்நாட்டில் 9 ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டனர்.

தமிழகத்தில் நிர்வாக காரணங்களுக்காக அவ்வப்போது ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில் இன்று தமிழ்நாட்டில் 9 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.  அதன் விவரம் வருமாறு:-

சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜியாக இருந்த லட்சுமி ஊழல் தடுப்பு பிரிவு ஐ.ஜி.யாக நியமனம் செய்யப்பட்டார். சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜியாக அனிஷா உசேனும், சென்னை கிழக்கு இணை ஆணையர் விஜயகுமாரும், கிழக்கு காவல்துறை இணை ஆணையராக பண்டி கங்காதனும், சென்னை தெற்கு போக்குவரத்து காவல்துறை இணை ஆணையராக விஜயகுமாரும், சென்னை மாநகர போக்குவரத்து பிரிவு வடக்கு இணை ஆணையராக சோனல் சந்திராவும், சென்னை மேற்கு மண்டல போக்குவரத்து இணை ஆணையராக சுகாஷினி ஐ.பி.எஸ். காவல்துறை கண்காணிப்பாளராக பதவி உயர்வு பெற்று, சென்னை குற்றப்பிரிவு சி.ஐ.டி. காவல் கண்காணிப்பாளராக பி.எச்.ஷாஜிதாவும், கோவை காவல் தலைமையக துணை கமிஷனராக திவ்யா ஆகியோர் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து