முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குருகிராமில் சாலைத்தடுப்பில் கார் மோதி 5 மாணவர்கள் பலி

சனிக்கிழமை, 27 செப்டம்பர் 2025      இந்தியா
Accident-1

Source: provided

குருகிரா : குருகிராமில் சாலையில் சென்ற கார் அங்குள்ள தடுப்பில் மோதிய விபத்தில் 5 மாணவர்கள் உயிரிழந்தனர்.

உத்தரப் பிரதேசத்திலிருந்து குருகிராம் செல்வதற்காக தில்லி - குருகிராம் விரைவுச் சாலையில், சனிக்கிழமையில் தார் காரில் வேகமாக 6 பேர் சென்றுள்ளனர். இந்த நிலையில், காரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையின் நடுவே இருந்த தடுப்பானில் மோதியது. 

இந்த விபத்தில், காரில் பயணித்த 3 பெண்கள் உள்பட 5 பேர் பலியாகினர். ஒருவர் மட்டும் காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டார். உயிரிழந்த ஐவரில் இருவர் சட்டப்படிப்பு மாணவர்கள் என்றும், 2 பேர் விளம்பர வணிகம் படிப்பும் படித்து வந்துள்ளனர். மேலும், உயிரிழந்த பெண்களில் ஒருவர், நீதிபதியின் மகள் என்றும் கூறப்படுகிறது. இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 6 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 6 months ago
View all comments

வாசகர் கருத்து