எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சென்னை: 5,478 பயனாளிகளுக்கு ரூ.61.45 கோடி மதிப்பீட்டிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின். மேலும், 39 முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்து, 23 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-
தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், நேற்று (9.10.2025) திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அரசு மருத்துவமனையில் நடைபெற்ற விழாவில் ரூ.7.50 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட வேடசந்தூர் அரசு மருத்துவமனையின் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு புதிய கட்டடம் உள்பட ரூ. 28.14 கோடி மதிப்பீட்டிலான 39 முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்து, ரூ. 49.59 கோடி மதிப்பீட்டிலான 23 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 5,478 பயனாளிகளுக்கு ரூ. 61.45 கோடி மதிப்பீட்டிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இவ்விழாவில், தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் குஜிலியம்பாறை ஊராட்சி ஒன்றியத்தில் குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு திட்டம் மற்றும் நபார்டு திட்டத்தின்கீழ் ரூ. 7.96 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட 14 பள்ளி கட்டிடங்கள், வடமதுரை ஊராட்சி ஒன்றியத்தில் குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு திட்டம், முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டம் மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின்கீழ் ரூ. 5.12 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற 8 பணிகள், வேடசந்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ. 3.66 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற 14 பணிகள் மற்றும் பொதுப்பணித்துறை மூலம் வேடசந்தூர் அரசு மருத்துவமனையில் ரூ. 7.50 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு புதிய கட்டடம், வேடசந்தூரில் ரூ. 1.25 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட காமராஜர் பேருந்து நிலைய கட்டடம், வேடசந்தூர் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளிகளில் ரூ. 2.65 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட 16 வகுப்பறை கட்டடங்கள் என மொத்தம் ரூ. 28.14 கோடி மதிப்பீட்டிலான முடிவுற்ற 39 திட்டப்பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.
தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 50 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா 1,01,800 வீதம் மொத்தம் ரூ. 50.90 லட்சம் மதிப்பீட்டிலான மோட்டார் பொருத்திய மூன்று சக்கர வாகனங்களையும், வேளாண்மைத்துறையின் சார்பில் 20 பயனாளிகளுக்கு
ரூ. 1.94 லட்சம் மதிப்பீட்டிலான விதைத் தொகுப்புகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளையும், வேளாண்மைப் பொறியியல் துறையின் சார்பில் 10 பயனாளிகளுக்கு ரூ. 13.04 லட்சம் மதிப்பீட்டில் மின் மோட்டார் பம்பு செட், சோலார் பம்பு செட் உள்ளிட்ட நலத்திட்டங்களையும், முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத்திட்டத்தின் கீழ் 500 பயனாளிகளுக்கு ரூ. 5 லட்சம் வரை சிகிச்சை பெறுவதற்கான மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டைகளையும் என மொத்தம் 5,478 பயனாளிகளுக்கு ரூ. 61.45 கோடி மதிப்பீட்டிலான அரசு நலத்திட்ட உதவிகளை தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
இந்த விழாவில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் இ.பெரியசாமி, கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன், உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி, நாடாளுமன்ற உறுப்பினர் செ.ஜோதிமணி, சட்டமன்ற உறுப்பினர்கள் இ.பெ.செந்தில்குமார், ச.காந்திராஜன், மாவட்ட ஆட்சித்தலைவர் செ.சரவணன் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |
-
ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடிய தியாகி இமானுவேல் சேகரனாரை போற்றி வணங்குகிறேன்: முதல்வர்
09 Oct 2025சென்னை: ஒடுக்கப்பட்ட இனத்தின் மீட்சிக்காகவும் மாண்புக்காகவும் இறுதி வரை போராடிய தியாகி இமானுவேல் சேகரனாரின் பிறந்தநாளில் அவரைப் போற்றி வணங்குகிறேன் என்று முதல்வர் மு.க.
-
முதல்வர் இன்று பெங்களூரு பயணம்
09 Oct 2025சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று குடும்பத்துடன் தனி விமானத்தில் பெங்களூரு செல்கிறார்.
-
ஆம்ஸ்ட்ராங் வழக்கில் கைதான முதல் குற்றவாளி நாகேந்திரன் மரணம்
09 Oct 2025சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான பிரபள தாதா நாகேந்திரன் உயிரிழந்தார்.
-
இந்தியா - இங்கி., இணைந்து கூட்டறிக்கை: புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்: பிரதமர்
09 Oct 2025மும்பை: இருநாள் அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ள பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் 128 உறுப்பினர்கள் கொண்ட வர்த்தக குழுவுடன் நேற்று முன்தினம் மும்பை வந்தடைந்தார்.
-
தங்கம் விலை மீண்டும் புதிய உச்சம்
09 Oct 2025சென்னை: ஒரு சவரன் விலை காலையில் ரூ.120 உயர்ந்த நிலையில் தற்போது மேலும் ரூ.200 உயர்ந்துள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.
-
கலப்பட இருமல் விவகாரம்: மருந்து நிறுவன உரிமையாளர் கைது
09 Oct 2025சென்னை: தமிழகத்தின் கலப்பட இருமல் மருந்து நிறுவன உரிமையாளரை மத்தியப் பிரதேச போலீசார் கைது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
டெல்லியில் இன்று தொடக்கம்: இந்தியா - மேற்கிந்திய அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி
09 Oct 2025புதுடெல்லி: இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று முதல் டெல்லியில் நடைபெற உள்ளது.
-
எத்தனை அடிமைகள் வந்தாலும் தி.மு.க.வை ஒன்றும் செய்ய முடியாது திருமண விழாவில் துணை முதல்வர் பேச்சு
09 Oct 2025திண்டுக்கல்: பா.ஜ.க. தற்போது புதிய அடிமை கிடைப்பார்களா என்று தேடிக் கொண்டிருக்கிறார்கள். புதிய அடிமைகள் கூட கிடைக்கலாம்.
-
குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை: ஆர்.ஜே.டி. தலைவர் தேர்தல் வாக்குறுதி
09 Oct 2025பாட்னா: குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று ஆர்.ஜே.டி.யின் தேர்தல் வாக்குறுதியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
இருமல் மருந்தால் ம.பி.யில் குழந்தைகள் பலி 22 ஆக அதிகரிப்பு
09 Oct 2025சென்னை: இருமல் மருந்தால் உயிரிழந்த குழந்தைகளில் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது.
-
இந்தியா - ஆஸ்திரேலியா இடையே பாதுகாப்பு ஒப்பந்தங்கள் கையொப்பம்
09 Oct 2025கான்பெரா: பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் ஆஸ்திரேலியாவின் துணைப் பிரதமர் மற்றும் பாதுகாப்பு அமைச்சர் ரிச்சர்ட் மார்லெஸ் முன்னிலையில் முக்கிய பாதுகாப்பு ஒப்பந்
-
விஜய் உயிருக்கு உத்தரவாதம் இல்லை: நயினார் நாகேந்திரன்
09 Oct 2025நெல்லை: விஜய் உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்று பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
-
விஜய் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது
09 Oct 2025சென்னை: நடிகர் விஜய் வீட்டில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 09-10-2025.
09 Oct 2025 -
நவம்பர் 18-ல் ஜாக்டோ-ஜியோ வேலை நிறுத்த போராட்டம்
09 Oct 2025சென்னை: பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக் கோரி அக்டோபர் 16 இல் கோரிக்கை அட்டை அணிந்து ஆர்ப்பாட்டமும், நவம்பர் 18 இல் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடு
-
7 மாவட்டங்களில் இன்று கனமழை
09 Oct 2025சென்னை: தமிழகத்தில் இன்று நீலகிரி, ஈரோடு உள்ளிட்ட 7 மாவட்டங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
வங்கதேசத்திற்கு எதிரான போட்டி: பல சாதனைகளை படைத்த ரஷித்கான்
09 Oct 2025அபுதாபி: வங்கதேசத்திற்கு எதிரான ஒருநாள் போட்டியில் ரஷித் கான், 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன் மூலம் பல சாதனைகளை அவர் படைத்துள்ளார்.
-
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறைவு
09 Oct 2025ஒகேனக்கல்: ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 6 ஆயிரம் கனஅடியாக குறைந்தது.
-
இஸ்ரேல் - ஹமாஸ் இடையே ஒப்பந்தம்: அதிபர் ட்ரம்ப் அறிவிப்பிறகு பிரதமர் மோடி வரவேற்பு
09 Oct 2025புதுடெல்லி: அதிபர் ட்ரம்பின் அமைதித் திட்டத்தின் முதல் கட்ட ஒப்பந்தத்தை நாங்கள் வரவேற்கிறோம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
-
ஓய்வு குறித்து அஸ்வின் விளக்கம்
09 Oct 2025முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஆர்.அஸ்வின் தான் ஓய்வு பெற்றது தனிப்பட்ட விஷயம் என்றும் தன்னை யாரும் கட்டாயப்படுத்தவில்லை என்றும் கூறியுள்ளார்.
-
இமயமலையில் உள்ள பாபாஜி குகையில் ரஜினிகாந்த் தியானம்
09 Oct 2025இமயமலை: இமயமலையில் உள்ள பாபாஜி குகையில் ரஜினிகாந்த் தியானம் செய்தார்.
-
தமிழகத்தில் கோல்ட்ரிப் இருமல் மருந்து நிறுவனத்தை நிரந்தரமாக மூட முடிவு அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
09 Oct 2025சென்னை: தமிழகத்தில் கோல்ட்ரிப் இருமல் மருந்து நிறுவனத்தை நிரந்தரமாக மூட முடிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
-
பிரதமரைப் போல செயல்படும் அமித் ஷா: மேற்குவங்க முதல்வர் மம்தா குற்றச்சாட்டு
09 Oct 2025கொல்கத்தா: பிரதமரை போல செய்படுகிறார் அமித்ஷா என்று மம்தா பானர்ஜி மோடிக்கு எச்சரிக்கை விடுத்தார்.
-
திண்டுக்கல் மாவட்டத்தில் 5,478 பயனாளிகளுக்கு ரூ.61.45 கோடியில் நலத்திட்ட உதவிகள்: துணை முதல்வர் உதயநிதி வழங்கினார்
09 Oct 2025சென்னை: 5,478 பயனாளிகளுக்கு ரூ.61.45 கோடி மதிப்பீட்டிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.
-
மதுரையில் உலகத்தரத்துக்கு இணையாக அமைக்கப்பட்டுள்ள வேலம்மாள் கிரிக்கெட் மைதானத்தை தொடங்கி வைத்தார் எம். எஸ். தோனி
09 Oct 2025மதுரை: இந்திய கிரிக்கெட் நட்சத்திர வீரராக திகழ்ந்தவரும்,முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி நேற்று, ரூ.325 கோடி செலவில் மதுரையில் அமைந்துள்ள வேலம்மாள் கிரிக்கெட்